Monday, 28 December 2015

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 22-12-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில்",குற்றவாளிக்கு பண உதவியும் வாழ்வாதாரமும்,,குற்றங்களை குறைக்க உதவுமா???,,"என்ற தலைப்பில்   சகோ-முஹம்மதுசலீம் அவர்கள்  பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 22-12-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மவ்லீது பிறமத கலாச்சாரமே என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலிம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்…. 

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 22-12-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு   என்ற தலைப்பில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .......

தெருமுனைப்பிரச்சாரம் - பயான் ஒலிபரப்பு - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 19-12-2015 அன்று  R.P .நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.,அப்துன் நாஸிர்  உரையாற்றிய "மவ்லித் மடமையும் மக்களின் கடமையும்" என்ற தலைப்பில் பயான் ஒலிபரப்பு செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 22-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் வழித்தோன்றல்கள் என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….


குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 22-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதிர்கள்" என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….


பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 20-12-15 ரம்யா கார்டன்பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது,சகோதரி.ஆயிஷா  அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக  19-12-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் நபியின் மீது நேசம் கொள்ளும் விதம் என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக  21-12-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மௌலீதிற்காக திரிக்கப்படும் ஹதீஸ்கள் என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

தெருமுனைப்பிரச்சாரம் - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 21-12-15 அன்று முஸ்லிம் தெற்கு  வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  சகோ. அப்துல் வஹாப்  அவர்கள்  பிறர் நலம் நாடுவது தான் இஸ்லாம்  என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 21-12-15 அன்று  ஜம்ஜம் நகர் கடைசி வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  சகோ. அப்துல்லாஹ் அவர்கள்  இனைவைப்பு என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

மருத்துவ உதவி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 11-12-15 ஜும்ஆ வசூல் ரூபாய் 2400 அம்சவேணி என்ற மாற்று மத சகோதரிக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 20-12-15 ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு வாகனத்தில் தர்காவை அமைத்து விழிப்புனர்வு பிரச்சாரமும், மாநாட்டு அறிவிப்பும், 5 நிமிடம் உரையாக ஷிர்க்கை விளக்கி  தெருமுனைப்பிரச்சாரம் 23  இடங்களிளும், தாயத்தை அகற்றும் தாவாவும் செய்யப்பட்டது. .....அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - M.S. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S. நகர் கிளை சார்பாக 21-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் வரம்பு மீறிய இஸ்ரவேல் சமுதாயம்   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 21-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் சூரியனும் சந்திரனும் சான்றுகள்  எனும் தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 21-12-15 (திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அல்அன்ஆம் அத்தியாயத்தின் வசனங்கள் வாசித்து விளக்கமளிக்கப்பட்டன.....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 21-12-15 (திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்  "குர்ஆன் ஒதினால் நன்மை,மெளலீது ஒதினால் நன்மையா?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

சமுதாயப்பணி - S.V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 20-12-2015 அன்று டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க  பொதுமக்கள் பயன் பெறும் வகையில் "" நிலவேம்பு " காசாயம் 1500 க்கும் மேற்பட்ட மக்களுக்கு வழங்கபட்டது.... அல்ஹம்துலில்லாஹ்....

இஸ்லாத்தை ஏற்றல் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 20-12-2015 அன்று இஸ்லாத்தை ஏற்ற பிறமத சகோதரருக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,...அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் , செரங்காடு கிளையின் சார்பாக 20-12-15  மஃரிப் தொழுகைக்குப் பிறகு KNP சுப்பிரமணியம் நகரில் பெண்கள் பயான் நிகழ்ச்சி   நடைபெற்றது. சகோ -முஹம்மது சலீம் MISC அவர்கள் மவ்லீது  ஓர் வழிகேடு என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 16-12-15 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்  மவ்லீது ஒரு ஆய்வு  என்ற தலைப்பில் சகோ.அபூபக்கர் சித்தீக் சஆதி அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - G.K.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K.கார்டன் கிளை சார்பாக 20-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ஹமீது  அவர்கள் உயிர் இனங்கள் அனைத்தும்
மனிதனுக்காக எனும் தலைப்பில் விளக்கமளித்தார்கள்....

பெண்கள் பயான் நிகழ்ச்சி - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 20-12-2015 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் என்ற  இணைவைப்பு தலைப்பில் சகோ.ஷேக் ஃபரீத் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

பெண்கள் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 20-12-2015 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் இறையச்சம்என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 20-12-2015  ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ.ஜாஹிர் அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....