Tuesday, 27 October 2015

கிளை பொதுக்குழு - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் , Ms நகர் கிளையின் பொதுக்குழு  25-10-15 அன்று மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கீழ்கண்ட நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்,அல்ஹம்துலில்லாஹ்..
நிர்வாகிகள் விபரம் :
தலைவர்                          :  ராஜா முஹம்மது   9597899926
செயலாளர்                     :  சாதிக் பாட்ஷா          9566784878
பொருளாளர்                   :  அர்ஷத்                         7871444888
துணைத்தலைவர்        :  இலியாஸ்                  9787539684
துணைச்செயலாளர்   :  அல்தாஃப்                    9677888875

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 25-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது  இதில் சுட்டெரிக்கும் நரகம் என்ற தொடரில்.மாளிகை போல தீபந்தம்  என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்களித்தார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 25-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு "" மூஸா நபி அடைந்த துன்பங்கள்"" என்ற தலைப்பில் , சகோ : அபூபக்கர் ஸித்திக் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA  நகர் கிளையின் சார்பாக 25-10-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  இதில் அத்தியாயம் அல்காசியா மற்றும் அல்அஃலா வசனங்கள் படிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில்   24-10-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோதரர் .அப்துர்ரஹ்மான்  அவர்கள் மூஸா நபியின் சாட்சியங்கள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் , VSA நகர் கிளை 24-10-15 காலை பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது  நட்சத்திரங்கள் மற்றும் விடிவெள்ளி அத்தியாயங்கள் வாசிக்கப்பட்டன, அல்ஹம்துலில்லாஹ்......

ஷிர்க் ஒழிப்பு மாநாடு சுவர் விளம்பரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 23-10-2015 அன்று  K.N.P.சுப்பிரமணியம் நகரில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு  சம்பந்தமாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

ஆஷூரா நோன்பு இஃப்தார் உணவு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக  23-10-2015 ,24-10-2015 ,வெள்ளி சனி  ஆகிய இரண்டு நாட்கள் முஹர்ரம்  ஆஷூரா நோன்பு வைத்தவர்களுக்காக இஃப்தார்  உணவு ஏற்பாடு செய்யபட்டது,அல்ஹம்துலில்லாஹ்...


ஆஷூரா நோன்பு இஃப்தார் உணவு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக  23-10-2015 ,24-10-2015 ,வெள்ளி சனி  ஆகிய இரண்டு நாட்கள் முஹர்ரம்  ஆஷூரா நோன்பு வைத்தவர்களுக்காக இஃப்தார்  உணவு ஏற்பாடு செய்யபட்டது,அல்ஹம்துலில்லாஹ்...


ஆஷூரா நோன்பு ஸகர் உணவு - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 23-10-2015 ,24-10-2015 ,வெள்ளி சனி  ஆகிய இரண்டு நாட்கள் முஹர்ரம்  மாதம்  ஆஷூரா நோன்பு வைப்பவர்களுக்காக ஸகர் உணவு ஏற்பாடு செய்யபட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 23-10-15  அன்று  பிறமத சகோதரர் சிவகுமார்  அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா   செய்து திருக்குர்ஆன் தமிழாக்க்கம்  வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...,

இனைவைப்பு கயிறு அகற்றம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 23-10-15  அன்று ஏகத்துவம் குறித்து தாவா செய்து  இணைவைப்புக் கயிறு அகற்றப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

ஆஷூரா நோன்பு இஃப்தார் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக ,முஹர்ரம் மாதம் 23,24-10-2015 வெள்ளி ,சனி ஆகிய இரண்டு நாட்களில் ஆஷூரா நோன்பு வைத்தவர்களுக்கு இஃப்தார் (நோன்பு திறக்கும் நிகழ்ச்சி) ஏற்பாடு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

ஆஷூரா நோன்பு இஃப்தார் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக ,முஹர்ரம் மாதம் 23,24-10-2015 வெள்ளி ,சனி ஆகிய இரண்டு நாட்களில் ஆஷூரா நோன்பு வைத்தவர்களுக்கு இஃப்தார் (நோன்பு திறக்கும் நிகழ்ச்சி) ஏற்பாடு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

ஆஷூரா நோன்பு இஃப்தார் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக( 23,24-10-2015)  வெள்ளி ,சனி ஆகிய இரண்டு நாட்களும் முஹர்ரம் மாதம் ஆஷூரா நோன்பு வைத்தவர்களுக்காக  இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.....

ஆஷூரா நோன்பு இஃப்தார் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக( 23,24-10-2015)  வெள்ளி ,சனி ஆகிய இரண்டு நாட்களும் முஹர்ரம் மாதம் ஆஷூரா நோன்பு வைத்தவர்களுக்காக  இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 22-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடர் பயான்  நிகழ்ச்சியில்  "வெள்ளிக்கிழமை நோன்பு வைக்கலாமா?"என்ற தலைப்பில்  சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,,காங்கயம் கிளை சார்பாக 23-10-2015 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அதில் திருக் குர்ஆனில் 2 வது அத்தியாயம் 15 வசனம் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,R.P நகர் கிளை சார்பாக 23-10-2015 அன்று இரவு பள்ளிவாசல் தெரு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் உரையாற்றிய "ஆஷுரா நோன்பின் சிறப்பு" என்ற தலைப்பில் பயான் ஆடியோ ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

Sunday, 25 October 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 23-10-15 (வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள்"இஸ்லாத்தில் துக்கம் என்பது மூன்று நாட்கள்தான் "என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,R.P நகர் கிளை சார்பாக 22-10-2015 அன்று ஜக்கரியா காம்பவுண்டு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர். தவ்பீக் அவர்கள் " ஷிர்கை ஒழிப்போம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 21-10-15 அன்று  ஸ்டேட் பாங்க் காலனி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் அருகில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "ஆயுதங்கள் பூஜைக்கு உரியதா?"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் -பல்லடம் கிளை



திருப்பூர் மாவட்டம் , பல்லடம் கிளையின் சார்பாக 22-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ,ராஜா அவர்கள் ”ஆஷுரா நோன்பின் முக்கியத்துவம்”என்ற தலைப்பில் உறையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 25-10-2015 ஞாயிறு அன்று நடைபெற விருக்கின்ற ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 23 -10 -15 அன்று ஒட்டப்பட்டது ,மேலும் கிளை போர்டிலும் எழுதப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் - GK. .கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 25-10-2015 ஞாயிறு அன்று நடைபெற விருக்கின்ற ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர்  GK. .கார்டன் கிளையின் சார்பாக 23 -10 -15 அன்று ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...