Wednesday, 20 May 2015

ஜோசியகாரரிடம் 1புத்தகம் வழங்கி தனி நபர் தாவா -செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 19/05/2015 அன்று ஜோசியகாரரிடம் ஜோசியம் ஒரு ஏமாற்றும் செயல் இறைவன் மறுமையில் விசாரிப்பான் இஸ்லாம் தான் சிறந்த மார்க்கம் என  தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது

2பிறமதசகோதரர் களுக்கு புத்தகம் வழங்கி தனி நபர் தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 19/05/2015 அன்று 2பிறமதசகோதரர் களுக்கு இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றி தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் 2 அன்பளிப்பாக வழங்கப்பட்டது

மாணவிகளுக்கு கோடை கால பயற்சி முகாம் _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை  சார்பாக 02.05.15 அன்று முதல் 14.05.2015 வரை மாணவிகளுக்கு கோடை கால பயற்சி முகாம் முன்று பிரிவாக வகுப்பு நடைபெற்றது.
 இஸ்லாமிய கல்வி , கம்ப்யூட்டர் பயற்சி மற்றும் spoken English வகுப்புகள் எடுக்கப்பட்டது இதில் 65 மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றர்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 19 May 2015

அல்லாஹ்வின் வல்லமை _பெரியகடைவீதி கிளை தர்பியா



திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 17.05.2015 அன்று மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர் பஷீர்அலீ அவர்கள் "
அல்லாஹ்வின் வல்லமை" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்

"முந்தைய சமுதாயத்திற்கும் நோன்பு " _தாராபுரம் நகர கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 19.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. சகோ.முஹமது சுலைமான் அவர்கள் "முந்தைய சமுதாயத்திற்கும் நோன்பு " எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்

"விசாரனை ஏடு " MS நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 19-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "விசாரனை ஏடு "என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிறமத சகோதரருக்கு 1புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 18-05-15 அன்று 1 பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்த தனிநபர் தாவா செய்து அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

பெண்கள் பேச்சாளர் பயிற்சி _MSநகர் கிளை

திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 18-05-15 அன்று பெண்கள் பேச்சாளர் பயிற்சி நடைபெற்றது. சகோ. அன்சர்கான் அவர்கள் பயிற்சி அளித்தார்

3 பிறமத சகோதரர்களுக்கு 3புத்தகங்கள் தனிநபர் தாவா _MS நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 18-05-15 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையில் 3 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அமைதி மார்க்கம்,என்றும், இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ளவர்கள் இரத்தத்தை எடுப்பவர்கள் அல்ல இரத்தம் கொடுப்பவர்கள் என்று தனிநபர் தாவா செய்து "இஸ்லாம் தீவிரவாத்த்தை ஆதரிக்கவில்லை " நோட்டீஸூம் " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகங்கள் 3 ம் வழங்கப்பட்டது.

Monday, 18 May 2015

இழிவைத்தரும் இனவாதம் _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 18/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "இழிவைத்தரும் இனவாதம்"  எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்…

"என்னை கவர்ந்த ஏகத்துவம்" செரங்காடு கிளை பொதுக்கூட்டம்

திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை சார்பில் 17.05.2015 அன்று மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 
சகோ.குல்ஜார்நுக்மான்  அவர்கள்  கோடை வெப்பமும் கொளுத்தும் நரகமும்,  எனும் தலைப்பிலும்,   
சகோ.அபூபக்கர் சஆதி அவர்கள் "என்னை கவர்ந்த ஏகத்துவம்" எனும் தலைப்பிலும்  உரையாற்றினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்..

2பிறமதசகோதரர்களுக்குதனி நபர் தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 18/05/2015 அன்று 2பிறமதசகோதரர் களுக்கு இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றி தனி நபர் தாவா செய்யப்பட்டது

"மாத்தியோசி" _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 17/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "மாத்தியோசி"  எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்…

Sunday, 17 May 2015

பிறமத சகோதரர். நட்ராஜ் க்கு புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா

திருப்பூர் மாவட்டம் S.vகாலனி கிளையின் சார்பாக 17.05.2015 அன்று  பிறமத சகோதரர். நட்ராஜ் அவர்களுக்கு இஸ்லாம் பற்றி தனிநபர் தாவா செய்து  மனிதனுக்கேற்ற மார்க்கம் ,முஸ்லிம் தீவிரவாதிகள்....?ஆகிய   புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாமிய திருமணம் _ ஜி.கே.கார்டன் கிளை நபிவழி திருமண உரை


திருப்பூர்மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை யில்  17-5-2015 அன்று
 சகோ. அப்துல் வஹாப் அவர்களுக்கு  நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது. 
 சகோ.குல்ஜார் நுஃமான் அவர்கள் இஸ்லாமிய திருமணம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்.

6இணைவைப்பு பொருள்கள் அகற்றம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர்மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 17-5-2015 அன்று பனியன் கம்பனிகளுக்கு சென்று  இணைவைப்பு குறித்த தாவா  செய்யப்பட்டது..  அங்கு இருந்த  6இணைவைப்பு பொருள்கள் அகற்றம் செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்.

கோடை கால பயிற்சி முகாம் பரிசு வழங்கும் நிகழ்ச்சி _ S.V.காலனி கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  S.V.காலனி  கிளை  சார்பில் 17.05.2015 அன்று   கோடை கால  பயிற்சி முகாம் பரிசு வழங்கும் நிகழ்ச்சி   நடைபெற்றது. 
பயிற்சியில் கலந்து கொண்ட 25 குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது





 
இதில் சகோ.அன்சர் கான் அவர்கள் "இஸ்லாமிய குழந்தை வளர்ப்பு" என்றதலைப்பிலும், 
 சகோ.சலீம் அவர்கள் "இணைவைப்பு பெரும்பாவம்" என்றதலைப்பிலும்
உரையாற்றினார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்...

பெண்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் _M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 13.05.2015 அன்று முதல்  கோடைகால பயிற்சி முகாம்  நடைபெறுகிறது .  இதில்  சகோதரி. யாஸ்மின் அவர்கள்  பெண்களுக்கு பயிற்சி வழங்குகிறார். பெண்கள் 17 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெறுகின்றனர். . அல்ஹம்துலில்லாஹ்

கோடைகால பயிற்சி முகாம் _M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 13.05.2015 அன்று முதல்  கோடைகால பயிற்சி முகாம்  நடைபெறுகிறது .  இதில்  சகோதரர்.அன்சர்கான்  அவர்கள்  பயிற்சி வழங்குகிறார்கள். ஆண்கள் 23 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெறுகின்றனர். . அல்ஹம்துலில்லாஹ்

கோடைகால பயிற்சி முகாம் _மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 13.05.2015 அன்று முதல்  கோடைகால பயிற்சி முகாம்  நடைபெறுகிறது .  இதில்  சகோதரர்.யாசர் அரபாத் மற்றும் சகோ. அமானுல்லாஹ்  அவர்கள்  பயிற்சி வழங்குகிறார்கள். 25 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெறுகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்

கோடைகால பயிற்சி முகாம் _தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 13.05.2015 அன்று முதல்  கோடைகால பயிற்சி முகாம்  நடைபெறுகிறது .  இதில்  சகோதரர்.முகமது சுலைமான் அவர்கள்  பயிற்சி வழங்குகிறார். 18 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெறுகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்

ஜி.கே.கார்டன் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 17.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
சகோ . அப்துல் ஹமீது அவர்கள் (அத் 100:வசனம் 1 to 11) விளக்கம் அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

"நம்பிக்கையாளர்களின் பட்டியல் " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள்"நம்பிக்கையாளர்களின் பட்டியல் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

"விறகு சுமப்பவள்" _தாராபுரம் நகர கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 17.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. சகோ.முஹமது சுலைமான் அவர்கள் "விறகு சுமப்பவள்" எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரிக்கு 4 புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா _ஜி.கே.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 15.05.2015 அன்று ஐசிஐசிஐ வங்கியில் வேலை செய்யும் பிறமத சகோதரிக்கு இஸ்லாம் பற்றி தனிநபர் தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம், மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்