Saturday, 30 August 2014

குர்ஆன் வகுப்பு - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி. காலனி கிளையின் சார்பாக 29.08.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ்  அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

140 உணர்வு பத்திரிக்கைகள் விற்பனை - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 29.08.14 அன்று 140 உணர்வு பத்திரிக்கைகள் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

சூனியத்திற்கு குறித்து 20 போஸ்டர்கள் - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக  28.08.14 அன்று சூனியம் குறித்து சவால் விடும் போஸ்டர் மொத்தம் 20 போஸ்டர்கள்  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர்  கிளை சார்பாக 29.08.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்,  சகோதரி. சபாமா அவர்கள் தொழுகையின் அவசியம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

மடத்துக்குளம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்....

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக  29.08.14  அன்று சோழமாதேவி பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில், சகோ. அப்துல்லாஹ்  அவர்கள் பெற்றோரை பேணுதல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....

ஆர்.பி.நகர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக கடந்த 26.08.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. அன்சர்கான்  (MISC) அவர்கள் குழந்தை வளர்ப்பு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு..

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக கடந்த 24.08.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. யூசுப் அவர்கள் அனாதைகளும் பலதாரமணமும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு ....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக  29.08.14  அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ. சல்மான்  அவர்கள் கப்ரில் தரப்படும் தண்டனைகள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

Friday, 29 August 2014

புதிய ஜுமுஆ - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளையின் சார்பாக 28.08.14 அன்று புதிய ஜுமுஆ ஆரம்பம் செய்யப்பட்டது. இதில், சகோ.யாஸர் அரஃபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார். 30 மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

அனுப்பர்பாளையம் கிளையின் பொதுக்குழு...

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளையின் பொதுக்குழு 28.08.14 அன்று நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் சகோ. ஜாஹிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சகோ. முஹம்மது பஷீர் அவர்கள் முன்னிலையில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.







புதிய நிர்வாகத்தின் விபரம் : 

தலைவர் : ஷர்ஃபுதீன் - 9843720636

செயலாளர் : சலீம் - 9042330273

பொருளாளர் : ஜாபிர் ஹுஸைன் - 9790616737

து.தலைவர் : ஹாஜா மைதீன் - 9943527247

து.செயலாளர் : அப்துல் காதர் - 9790443015



ரூ.2500 மருத்துவ உதவி - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 28.08.14 அன்று சேட் என்பவரின் மனைவிக்காக மருத்துவ உதவியாக ரூ.2500 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.9500 மருத்துவ உதவி - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 13.08.14 அன்று சகோ. அப்பாஸ் அவர்களது மனைவிக்கு ஒட்டுக்குடல் அறுவை சிகிச்சைக்காக ரூ.9500 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பெரிய கடை வீதி கிளையின் பொதுக்குழு...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளையில் கடந்த 27.08.14 அன்று மாவட்ட செயலாளர் சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்களின் தலைமையில் கிளைப் பொதுக்குழு நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப் பட்டது. 









புதிய நிர்வாகத்தின் விபரம் : 

தலைவர் : ஹகீம் - 8925158779

செயலாளர் : இஹ்ஸானுல்லாஹ் - 9043044435

பொருளாளர் : ராஜா - 9150160343

து. தலைவர் : ஹஸன் - 9566644498

து. செயலாளர் : முஸ்தஃபா - 9150505099

கோல்டன் டவர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 28.08.14 அன்று இந்தியன் நகர் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் தர்மத்தின் சிறப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

Thursday, 28 August 2014

தொழுகை முறையை விளக்கும் பேனர் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி. காலனி கிளை சார்பாக கடந்த 21.08.14 அன்று  தொழுகை செயல்முறை விளக்கும் வகையில் பேனர்  ஒன்று வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.1500 வாழ்வாதார உதவி - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 22.08.14  அன்று ஒரு ஏழைச் சகோதரருக்கு ரூ.1500 வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

மத்திய அரசைக் கண்டித்து 40 போஸ்டர்கள் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 20.08.14  அன்று பாலஸ்தீனத்தில் நடைபெறும்  இன படுகொலைகள் சம்பந்தமாக மத்திய அரசை கண்டித்து மங்கலத்தின் முக்கிய பகுதிகளில் 40 போஸ்டர்கள்  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

சூனியம் குறித்து 2 பேனர்கள் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி. காலனி கிளை சார்பாக கடந்த 21.08.14 அன்று சூனியம் குறித்து சவால் விடும் விதமாக இரண்டு பேனர்கள் வைக்கப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்...


ரூ.2300 மருத்துவ உதவி - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 23.08.14  அன்று சபானா பேகம் எனும் சிறுமிக்கு இதய அறுவை சிகிச்சைக்காக ரூ.2300 மருத்துவ உதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.1400 மருத்துவ உதவி - எம்.எஸ்.நகர் கிளை ....

 திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 27.08.14  அன்று ஜலாவுதீன் என்ற ஏழைச் சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூ.1400 வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு ....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 28.08.14  அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் இறுதித் தூதர் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர்  கிளை சார்பாக கடந்த 26.08.14  அன்று தெருமுனைப் பிரச்சாரம்  நடைபெற்றது. இதில், சகோ. பஷீ அலி அவர்கள் வரதட்சணை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 26.08.14  அன்று ஜம்ஜம் நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில், சகோ. முஹம்மது ஹுசைன்  அவர்கள் ரமலானுக்குப் பின் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

அனுப்பர்பாளையம் கிளைக்கான புதிய அலுவலகம் திறப்பு ......

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளை சார்பாக கடந்த 24.08.14 அன்று கிளைக்கான புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சகோ. ஷஃபியுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

வாராந்திர பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம்  கிளை சார்பாக கடந்த 24.08.14 அன்று வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சகோ. ஷஃபியுல்லாஹ் அவர்கள்  பொருளாதாரம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...