Tuesday, 13 May 2014
Monday, 12 May 2014
கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் _மடத்துக்குளம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் கடந்த 10.05.2014 அன்று முதல் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் சகோதரர்.அப்துல் சலாம் அவர்கள் பயிற்சியளிக்கின்றனர்.
மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெறுகின்றனர்... அல்ஹம்துலில்லாஹ்...
"மூசாவிடம் கேட்கப்பட்டது என்ன? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில்11.05.2014 அன்று சகோ.அப்துல் சலாம் அவர்கள் "மூசாவிடம் கேட்கப்பட்டது என்ன?"31 எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
திருப்பூர் அவினாசி கிளையில் இஸ்லாத்தை ஏற்ற லோகேஸ்வரி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையின் சார்பாக 09.05.2014 அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த சகோதரி. லோகேஸ்வரி அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.
தனது பெயரை என்பதை ஆயிஷா என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள் மாவட்ட செயலாளர். சகோ. ஜாகிர் அப்பாஸ் வழங்கினார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்
தனது பெயரை என்பதை ஆயிஷா என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள் மாவட்ட செயலாளர். சகோ. ஜாகிர் அப்பாஸ் வழங்கினார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்
மறுமை நாள் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 12.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "மறுமை நாள் _1" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.கோடை கால பயிற்சி முகாம் நிறைவு _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் கடந்த 01.05.2014 அன்று முதல்10.05.2014 வரை பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்...
10.05.2014 அன்று தேர்வுகள் வைக்கப்பட்டது.. ,
11.05.2014 அன்று கோடை கால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி
கிளை நிர்வாகிகள்தலைமையில் நடைபெற்றது.

சிறப்பான முறையில் பயிற்சியை நிறைவு செய்து அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், கலந்து கொண்ட (13மாணவியர்+8மாணவர்கள்) அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...
Sunday, 11 May 2014
"அல்லாஹுவின் பாதையில் ஜகாத்" _ஆண்டியகவுண்டனூர் குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 11.05.2014 அன்று சகோ.செய்யது இப்ராகிம் அவர்கள் "அல்லாஹுவின் பாதையில் ஜகாத்"_205 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்
கோடை கால பயிற்சி முகாம் நிறைவு _பெரியதோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில் கடந்த 01.05.2014 அன்று முதல்10.05.2014 வரை பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது.
மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்...
10.05.2014 அன்று தேர்வுகள் வைக்கப்பட்டது.. ,

11.05.2014 அன்று கோடை கால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி கிளை நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பான முறையில் பயிற்சியை நிறைவு செய்து அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும்,
கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு , ஏகத்துவம் , தீன்குலப்பெண்மணி விற்பனை தாவா _மங்கலம் கிளை
பெண்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு பரிசளிப்பு _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-05-2014 அன்று பெண்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சியில் 3 மாணவிகள் உரை நிகழ்த்தினார்கள்.
பயிற்சி முகாமில் பயின்ற மாணவிகளிடம் M.I. சுலைமான் அவர்கள் 25க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு சரியாகவும் சிறப்பாகவும் பதில் சொன்னவர்களுக்கு
சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
பயிற்சி முகாமில் பயின்ற 58 மாணவிகளுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

"கல்வியின் சிறப்பும், கற்றவர் கடமையும்" _மங்கலம் கிளை பெண்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு
இதில் TNTJ மாநில பொருளாளர் M.I. சுலைமான் அவர்கள் "கல்வியின் சிறப்பும், கற்றவர் கடமையும்" எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
Subscribe to:
Posts (Atom)