Monday 11 June 2018

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையில் 8:6:18 வெள்ளி ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் அத்:3 வசனம்: 76 to 80 வரை ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்