Monday 11 June 2018

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 9:6:18 சனிக்கிழமை ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் அத்:3 வசனம்: 81 to 85 வரை ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்