Monday 11 June 2018

குர்ஆன் வகுப்பு - பெரியதோட்டம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரிய தோட்டம் கிளை சார்பாக 9/6/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்