Monday 11 June 2018

ரமலான் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-08-06-18- அன்று இரவுத்தொழுகைக்குப்பின் பயான் நடைபெற்றது சகோ, அப்துர்ரஹ்மான் ஸஹாபியப் பெண்மணி அஸ்மா அவர்களது தியாகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்