Monday 11 June 2018

குர்ஆன் வழங்கியது - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பில் 2:6:18 அன்று கௌரி என்ற சகோதரிக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்.