Wednesday 28 February 2018

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (26-02-2018, திங்கள்)  அன்று ஃபஜ்ருக்குப் பிறகு  இறந்தவர்களுக்காக மூன்றாம் ஜியாரத், ஏழாம் ஜியாரத், 40ஆம் நாள்,  வருஷ பாத்திஹா, யாஸீன் ஓதுதல் இஸ்லாத்தில் உண்டா?! என்ற கேள்விக்கு  சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.!