Monday 19 December 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 12/12/2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  இப்ராஹீம் நபியின் ஏகத்துவம்   என்ற தலைப்பில் சகோதரர் - முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்