Monday 30 March 2015

பிறமத சகோதரர்.ஜெகன் அவர்களுக்கு புத்தகங்கள் DVD வழங்கி தாவா _ S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 29.03.2015 அன்று பிறமத சகோதரர்.ஜெகன் வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து,  மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லீம் தீவிரவாதிகள்...?  ஆகிய புத்தகங்கள் மற்றும் இனிய மார்க்கம்  DVD  அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.