தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 27.02.2014 அன்று சகோ.அஜ்மல் கான் அவர்கள்"அறிவுக்கு பொருந்தாத நேர்ச்சைகள் 148" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-02-2014 அன்று பெண்கள் குழு தாவா 60 வீடுகளுக்கு சென்று 50 மனனம் செய்வோம் புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 26-02-2014 சக்தி மஹால் அருகில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஆபிலா குரானின் அற்புதம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 26-02-2014 அன்று மாலை 05:00 மணி முதல் 05:30 மணி வரை சக்தி மஹால் அருகில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாஜிரா மண்ணறை வாழ்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-02-2014 அன்று பெண்கள் தாவா குழு மூலம் ஷிர்க்கிற்குஎதிராக பிரச்சாரம் செய்து கயிறு அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 20-02-2014 அன்று பெண்கள் குழு தாவா 22 வீடுகளுக்கு சென்று திக்ரு நோட்டீஸ், வட்டி நோட்டீஸ் மற்றும் மனனம் செய்வோம் புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில் 28.02.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோதரி.ரஹமத்நிஷா அவர்கள்"இறைவன் தேவைகள் அற்றவன் " எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள் . சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக23-02-2014 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை பெண்களுக்கான பயான் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 12 பெண்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
பயிற்சி அளித்தவர்கள் சகோதரி ஃபாஜிலா மற்றும் கோவை மும்தாஜ்.