Friday 28 February 2014

50 உணர்வு பேப்பர் இலவசமாக _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 21-02-2014 ஜுமுஆக்கு பின் 60 உணர்வு பேப்பர் விற்பனை செய்யப்பட்டது மற்றும் 50 உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்