Friday 28 February 2014

"உலகம் தோன்றிய வரலாறு " _காலேஜ்ரோடு கிளை பெண்கள் தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு  கிளை   சார்பில்  26.02.2014   அன்று பெண்கள் தர்பியா  நடைபெற்றது.... சகோதரி.சமீனா அவர்கள் "உலகம் தோன்றிய வரலாறு " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .  சகோதரிகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.