Monday, 19 March 2018
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

குர்ஆன் வகுப்பு - மங்கலம்R.P.நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 17-03-2018 அன்று பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் அல்-அஹ்ஸாப் 33-வது அத்தியாயம் 41 முதல் 50 வரை வசனங்கள் வாசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (17-03-2018, சனி) அன்று வரதட்சணை திருமணத்தில் சமையல் வேலை செய்யலாமா? என்ற கேள்விக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது._அல்ஹம்து லில்லாஹ்.!
உணர்வு விற்பனை - அலங்கியம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 16/3/18 அன்று உணர்வு வார இதழ் 15 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.10பிரதிகள் இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.
கிளை பொது மஷூரா: செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் (16/03/18) இரவு இஷா தொழுகைக்குப் பிறகு கிளை உறுப்பினர்களுக்கான பொது மஷூரா நடைபெற்றது. இதில் வரக்கூடிய ஏப்ரல்-1 கிளையின் சார்பாக நடைபெறவுள்ள இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)