Thursday, 30 November 2017
குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

இதில் சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் உங்களை மறந்துவிட்டு மற்றவர்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

இதில் சகோ. சிராஜ் அவர்கள் உங்களை மறந்துவிட்டு மற்றவர்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
3.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 26-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் நடைபெற்றது.
இதில் சகோ. சிராஜ் அவர்கள் பணிவுடையோரின் பண்புகள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு சாப்பிடும் ஒழுங்குகள் குறித்து
குர்ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை)
தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் உரையாற்றினார்,( அல்ஹம்துலில்லாஹ்)
Tuesday, 28 November 2017
உணர்வு வார இதழ் விநியோகம் - மங்கலம் கிளை

2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 26-11-2017 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள உணர்வு இதழ் 40 கடைவீதி,காவல்நிலையம், அலுவகங்களுக்கு - உணர்வு இதழ் இலவசமாக விநியோகம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
உணர்வு வார இதழ் வினியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை

2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 26-11-2017 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள பேக்கரி, சலூன் கடை, சங்கம் போன்ற இடங்களிலும் மாற்றுமத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10 மற்றும் மாற்றுக் கொள்கையுடைய முஸ்லீம் சகோதரர்களின் வீடுகளுக்கு - 15 என மொத்தம் - 25 உணர்வு இதழ் இலவசமாக விநியோகம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தர்பியா நிகழ்ச்சி ( நல்லொழுக்க பயிற்சி ) - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 26-11-2017 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் தர்பியா நிகழ்ச்சி ( நல்லொழுக்க பயிற்சி ) நடைபெற்றது. இதில் சகோ. அபுபக்கர் சித்தீக் ஸஅதி அவர்கள் " சஹாபாக்களின் தியாகமும் நாம் பெற வேண்டிய படிப்பினையும் " என்ற தலைப்பில் உறையாற்றினார்.
இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
திருக்குர்ஆனை அதன் மூல மொழி அரபியில் ஓதும் பயிற்சி - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக செரங்காடு கிளையில் 26-11-2017 அன்று (ஞாயிற்றுக்கிழமை)- காலை 10:00 முதல் 11:00 வரை திருக்குர்ஆனை அதன் மூல மொழி அரபியில் ஓதும் பயிற்சியும், 11:00 முதல் 12:00 வரை தொழுகைக்குப் பின் ஓதும் துஆக்கள் மனனப் பயிற்சியும் நடைபெற்றது. ஆசிரியர் : சகோதரர் கௌஸ்.
அல்ஹம்துலில்லாஹ்..........
Subscribe to:
Posts (Atom)