Sunday, 13 August 2017

ஆன்லைன் கல்வி உதவித்தொகை முகம் பிளக்ஸ் பேனர் - பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் கிளையின் சார்பாக 11-08-2017 அன்று எதிர் வருகின்ற 13-08-17 அன்று இன்ஷா அல்லாஹ் நடைபெறவிருக்கும் ஆன்லைன் கல்வி உதவித்தொகை முகாம் சம்பந்தப்பட்ட ப்ளக்ஸ் 6\5சுன்னத் ஜமாத் பள்ளிக்கு முன் வைக்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்


கரும்பலகை தாவா - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 11//08/2017 அன்று கரும்பலகையில் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....


குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 11-08-2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு  சகோ M.பஷீர் அலி அவர்கள் " இன்பமும் துன்பமும்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். அல்ஹம்துல்லாஹ்

பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின்சார்பாக 10/8/2017 அன்று  10.30 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றதது ,இதில் சகோதரி பௌசியா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /10/08/2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பின் மாணவர்களை அழைத்து தனிநபர் தாஃவா செய்யப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/08/2017 அன்று உணர்வு வார இதழ் 20   விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /10/08/2017 அன்று.அஸர் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் ரம்யா கார்டன்  பகுதியில்  நடைபெற்றது சகோதரி.பாஜிலா .அவர்கள் ** இறையச்சம் * என்ற தலைப்பில் விளக்கமளித்து *உரையாற்றினார்  ( (அல்ஹம்துலில்லாஹ்)

உணர்வு இதழ்,ஏகத்துவம் இதழ் விநியோகம் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 11/08/2017 அன்று இந்த வார உணர்வு இதழ் 30 நபர்களுக்கும்,இந்த  மாத ஏகத்துவம்புத்தகம் 10 நபர்களுக்கு வழங்கப்பட்டது. அதில்     5 நபர்களுக்கு இலவசமாக  வழங்கப்பட்டது  . அதில் 20 நபர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


வாராந்திர கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக   வாராந்திர பொது மசூரா 10-08-2017  வியாழன்  இரவு 9 மணிக்கு நடைபெற்றது,இதில் கிளையில் தஃவாபணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

சிறுபான்மையின மாணவ,மாணவியர்களுக்கான ஆன்லைன் கல்வி உதவித்தொகை பதிவு முகாம் நோட்டீஸ் - குமரன் காலனி கிளை


 TNTJ திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 11/08/2017 அன்று குமரன் காலனி சார்பாக  இன்ஷா அல்லாஹ் வரும் 20/08/2017 ஆம் நாள்  நடத்த இருக்கும்  சிறுபான்மையின மாணவ,மாணவியர்களுக்கான ஆன்லைன் கல்வி உதவித்தொகை பதிவு  முகாம் நோட்டீஸ்கள்  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - வடுகன்காளிபாளையம்


திருப்பூர் மாவட்டம்-V.K.P கிளையின்' சார்பாக 12/08/2017(சனிக்கிழமை ) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஈத்கா நகர் பகுதியில்சகோ: பீஜே  அவர்கள் ஆற்றிய  "இந்திய சுதந்திரத்தில் முஸ்லீம்களின் பங்கு" என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.......

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 12-08-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- அவர்கள் இறையச்சம்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 12-08-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் நாவை பேணுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

Saturday, 12 August 2017

உணர்வு வார இதழ்,ஏகத்துவம் மாத இதழ் விற்பனை - மங்கலம் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 11/08/17  அன்று ஜும்ஆவிற்கு பிறகு உணர்வு வார இதழ்கள் 100/ நூறு விற்பனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்                        

2. அல்லாஹ்வின் திருப்பெயரால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 11/08/17 அன்று ஜும்ஆவிற்கு பிறகு ஏகத்துவம் மாத புத்தகம் 10- பத்து விற்பனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்



கல்வி உதவித்தொகை முகாம் நோட்டிஸ் விநியோகம் - M.S.நகர் கிளை


நோட்டிஸ் விநியோகம் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளைசார்பாக 11/08/17 அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு (இறைவன் நாடினால்) 20/08/17 அன்று நடைபெற  இருக்கும் கல்வி உதவித்தொகை சம்பந்தமான நோட்டிஸ் நமது பள்ளியிலும்,சுன்னத்வல் ஜமாஅத் மொத்தம் சேர்த்து 1000 நோட்டிஸ் விநியோகம் செய்யபட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

அவசர ரத்ததானம் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 11/08/2017 அன்று அவசர ரத்ததானம் A1-ve ஒரு யூனிட் ரத்தம் சத்தியமங்கலத்தில் உள்ள "சகோதரி யுவபாரதி அவர்களுக்கு, விஜய் என்ற சகோதரர் மூலம் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

.

பிறமத தாவா - குமரன் காலனி கிளை


1.TNTJ திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 11/08/2017 அன்று மாற்று மத தாவா  பிரபு மற்றும்  விஜய்  என்ற சகோதரர்க்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றிய விளக்கமளித்து இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற புத்தகமும், தலாக்கும் பொதுசிவில் சட்டமும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.



கரும்பலகை தாவா - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக.மூன்று இடங்களில் கரும்பலகை தாவா செய்யப்பட்டது

1) கடை தெருவில்
2)தெற்கு முஸ்லீம் தெரு
3)வடக்கு முஸ்லீம் தெரு 


அல்ஹம்துலில்லாஹ்

சிறுபான்மையின மாணவ,மாணவியர்களுக்கான ஆன்லைன் கல்வி உதவித்தொகை பதிவு முகாம் நோட்டீஸ்- பாண்டியன் நகர் கிளை


 TNTJ திருப்பூர் மாவட்டம்  பாண்டியன் நகர்  கிளையின் சார்பாக 11/08/2017 இன்ஷா அல்லாஹ் வரும் 13/08/2017 ஆம் நாள்  நடத்த இருக்கும்  சிறுபான்மையின மாணவ,மாணவியர்களுக்கான ஆன்லைன் கல்வி உதவித்தொகை பதிவு  முகாம் நோட்டீஸ்கள்  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 11/08/17 அன்று மாலை  மாற்று மத சகோதரர் பால கிருஷ்ணன் அவர்களுக்கு தாவா செய்யப்பட்டு முஸ்லிம் தீவரவாதிகள்? புத்தகம் 1- பொதுசிவில் சட்டம் புத்தகம் 1- இரண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

கூட்டுக்குர்பானி DTP அறிவிப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 11/8/17 அன்று இரண்டாம்கட்டமாக கூட்டுக்குர்பானி DTP 60 ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 11/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து மஃரிப்,இஷா  தொழுகை நேரங்கள் என்ன என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

நிலவேம்பு கசாயம் விநியோகம் - அலங்கியம் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அலங்கியம்  கிளை சார்பாக  11/8/17. இன்று  டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைத்து சமுதாய மக்களும் பயனடையும் வகையில்  நிலவேம்பு  கசாயம்  முதல் கட்டமாக 300 நபர்களுக்கு  வழங்கப்பட்டது  அல்ஹம்து லில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 11-08-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- அவர்கள்   உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் பிளக்ஸ் பேனர் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக.இரண்டு இடங்களில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.

1) பேருந்து நிறுத்தம்
2)வடக்கு முஸ்லீம் தெரு 
அல்ஹம்துலில்லாஹ்