Monday, 26 June 2017
நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 26-06-2017 அன்று செரங்காடு பள்ளியின் அருகில் உள்ள திடலில் நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது பிலால் அவர்கள் ** நேர்வழி** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்...
நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை - இந்தியன் நகர் கிளை

நோன்பு பெருநாள் தொழுகை - திருப்பூர் மாவட்டம்

ரமலான் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 13/06/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின் பயான் நடைபெற்றது.
இதில் சகோ ஜபருல்லாஹ்அவர்கள் நேர்வழி என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள்.அதற்கு பின் சகோதரர்கள் மத்தியில் கேள்வி கேட்கபட்டு அதில் பதில் சொன்ன சகோதரர்களுக்கு பரிசும் வழங்கபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
அறிவும்,அமலும் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 13-06-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சகோ. ஜாகிர் அப்பாஸ் அவர்கள் நேரம் குறிக்கபட்ட கடமை தொழுகை
சம்மந்தமாக நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.
மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)