Wednesday, 30 March 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 28-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு   தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சியில்  " "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் நிகழ்ச்சி - படையப்பாநகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,படையப்பாநகர் கிளையின் சார்பாக 27-03-2016 அன்று கணக்கம்பாளையம் பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோதரி ..பெளசியா அவர்கள்  பெண்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 28-03-2016  அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் நன்மையும் அல்லாஹ்வின் அருள் என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்... அல்ஹம்துலில்லாஹ் ...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 28-03-2016  அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அல்லாஹ் கூறும் உதாரணங்கள் என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்... அல்ஹம்துலில்லாஹ் ....

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 28-03-2016  அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அத்தியாயம் அல் அன்ஃபால் வசனங்களுக்கு விளக்கமளிக்கபட்டது.... அல்ஹம்துலில்லாஹ் ....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 28-03-16 (திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்   "நன்றி செலுத்துங்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

Tuesday, 29 March 2016

பெண்கள் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 27-03-16 அன்று செரங்காடு P.A.P.நகரில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்  மரணசிந்தனை என்ற தலைப்பில் சகோதரி.. மதினா அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம், M.S.நகர்  கிளையின் சார்பாக  27-03 -16 (ஞாயிறு) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:சிராஜ்   அவர்கள்    " புறம் பேசுவோருக்குரிய தண்டனை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.... 

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர்  மாவட்டம், காலேஜ்ரோடு  கிளையின் சார்பாக  27-03 -16 (ஞாயிறு) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:அஷ்ரப் அவர்கள்    "சூர் ஊதப்படும் நாள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....  

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை மர்கஸில் 26-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் " தீண்டாமையை ஆதரிக்கும் கிறிஸ்தவம்"என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

சிந்திக்க சில நொடிகள் - பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 26-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "நல்லவரின் பொருட்டால் துஆ?"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர்  மாவட்டம், மடத்துக்குளம்  கிளையின் சார்பாக  26-03 -16 (சனி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .....அல்ஹம்துலில்லாஹ்.... 

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம், SV காலனி  கிளையின் சார்பாக  26-03 -16 (சனி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:பஷீர் அலி  அவர்கள்    "நயவஞ்சகர்களை புறக்கனியுங்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.... 

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர்  மாவட்டம், காலேஜ்ரோடு  கிளையின் சார்பாக  26-03 -16 (சனி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:முஹம்மதுசலீம் அவர்கள்    "இடது கையில் ஏடு" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....  

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  26-03 -16 (சனி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள்    "தேனீ" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  26-03 -16 (சனி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்    "தொழுகை மூலம் ஏற்படும் ஒழுக்கங்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையில் 25-03-16 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் “ இருட்டில் அதிக நேரம் செல்போனை பார்க்காதீர்

கண்ணில் கேன்சர் உண்டாகும் ” என்ற தலைப்பில் சகோதரர்.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 25-03-16 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் “ இயக்கமாக இருப்பது கூடுமா?” என்ற தலைப்பில் சகோதரர்.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 25-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "கடமை மறந்த கூலியாள்" என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் குழு தாவா - G.K கார்டன் கிளை

 திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன்  கிளையின்  சார்பாக 23-03-2016 அன்று பெண்கள் தாவா குழு சார்பாக  தனி நபர்  தாவா செய்யப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக  25-03 -16 (வெள்ளி) அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு... சகோ:முஹம்மது சலீம் MISC அவர்கள்    "அல்பகரா(2:284,285,286) " ஆகிய வசனங்களுக்கு  விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  25-03 -16 (வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு... சகோ:பஷீர் அலிஅவர்கள்    "ஜக்கரிய்யா நபியின் கொள்கை உறுதி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர்  மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக  25-03 -16 (வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு... சகோ:முகமது சலீம் அவர்கள்    "வலது கையில் ஏடு?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  25-03 -16 (வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு... சகோ:முகமது சுலைமான் அவர்கள்    "மரண நேரத்தில் அனைவரும் ஈமான் கொள்வார்கள்,ஆனால் அது பயன் தருமா?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 24-03-16 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது "  வந்தேமாதரம் பாடல் பாடலாமா?  "என்ற தலைப்பில் சகோ: பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்....