Monday, 25 January 2016

தெருமுனைப்பிரச்சாரம் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக 21-01-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் இஸ்லாத்தின் பார்வையில் சகுனம் என்ற தலைப்பில் சகோ.சஃபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -தனி நபர் தாவா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 21-01-2016 இஸ்லாத்தின் பெயரால் மாய மந்திர வேலைகளை  செய்யும் மந்திரவாதிக்கு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்கு அழைப்பு கொடுத்ததோடு இது போன்ற வேலைகள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் பெரும்பாவம் என்று தஃவா செய்து இணைவைத்தல் பெரும் பாவம் என்ற நூல் வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -நோட்டிஸ் வினியோகம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 21-01-2016 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்காக சாதிக் பாஷா நகர்  மற்றும் கல்லம்பாளையம் பகுதிகளில்  வீடுவீடாக சென்று நோட்டீஸ் விநியோகித்து அழைப்பு கொடுக்கப்பட்டது,,..அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - ஷிர்க் பொருள் அகற்றம் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 20-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரமாக பெண்கள் தாவா குழுவினர் வீடு வீடாகச்சென்று இணைவைப்பு பற்றி தாவா செய்து வீடுகளிலும்,கைகளிலும் கட்டியிருந்த ஷிர்க் பொருள்கள் அகற்றப்பட்டன....அல்ஹம்துலில்லாஹ்.... 

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 17-01-2016 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்21-01-16 மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் தலித் மாணவர் தற்கொலைக்கு பின்னணியில் RSS  என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 21-01-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " மறைவான ஞானம்   ஒரு போதும் நபிகளாருக்கு இருக்காது   "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 20-01-16 மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் மறுமை நாளின் சிறிய அடையாளங்கள்(தொடர்-8) என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி -செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 19-01-16 மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் மறுமை நாளின் சிறிய அடையாளங்கள்(தொடர்-7) என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 21-01-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " ஷுஐப் நபி  (அலை) அவர்கள்    "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -ஆலோசனைகூட்டம்- செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையில் 20-01-16-அன்று இஷா தொழுகைக்குப் பிறகு ஷிர்க் ஒழிப்பு மாநாடு  பணிகளை வீரியப்படுத்தும் விதமாக  உறுப்பினர்களுக்கான ஆலோசனைகூட்டம்  கிளைத் தலைவர் சுல்தான் தலைமையில் நடைபெற்றது.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 20-01-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " இப்ராஹிம் (அலை) அவர்கள்    "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 20-01-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " இறைவனுக்கு கட்டுப்படாத இஸ்ரவேலர்கள்    "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

Sunday, 24 January 2016

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 20-01-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் நரகில் தள்ளும் பரலேவிக்கொள்கை என்ற  தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தெருமுனைப்பிரச்சாரம் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,VSA நகர் கிளை சார்பாக 20-01-16 அன்று  வள்ளியம்மை நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ - சிகாபுதீன் அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்... தர்ஹா வழிபாடு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது ....அல்ஹம்துலில்லாஹ்....

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 20-01-16அன்று மஃரிப் தொழுகைப்பிறகு கிளை மர்கஸில் சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "ஷிர்க்கை தாங்கி பிடிக்கும் சார்ஜர் அவுலியா"என்ற தலைப்பில் சகோதரர்-முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலணி கிளையின் சார்பாக 20-01-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் மறைவான ஞானம்   நபிகளாருக்கு எப்படி இருக்கும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

Saturday, 23 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கண்காட்சி - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக திருச்சியில் நடைபெறும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு கண்காட்சி அரங்குகளில் இடம் பெறும் விதமாக விழிப்புணர்வு கண்காட்சி வேலைகள் நடைபெற்று வருகின்றன ...அல்ஹம்துலில்லாஹ்....



பெண்கள் பயான் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 17-01-16 அன்று  பெண்கள் பயான் சந்திராபுரம் பகுதியில் நடைபெற்றது.இதில் பேய் பிசாசு என்ற தலைப்பில் சகோதரி.மதினா அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 17-01-16 அன்று  பெண்கள் பயான் புதுக்காடுபகுதியில் நடைபெற்றது.இதில் பேய் பிசாசு என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 18-01-16 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  மறுமை நாளின் சிறிய அடையாளங்கள் (தொடர்-6) என்ற தலைப்பில் சகோ .முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 16-01-16 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  மறுமை நாளின் சிறிய அடையாளங்கள் (தொடர்-5) என்ற தலைப்பில் சகோ .முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 15-01-16 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  மறுமை நாளின் சிறிய அடையாளங்கள் (தொடர்-4) என்ற தலைப்பில் சகோ .முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 18-01-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ.முஹம்மது சலிம் MISC அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 19-01-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "அவ்லியாக்கள் பரிந்துரை செய்வார்களா?" என்ற தலைப்பில் சகோ: சிராஜ் அவர்கள் உரையாற்றினார்கள்,,,,,அல்ஹம்துலில்லாஹ்.....