Monday, 30 December 2013

சிறைசெல்லும் போராட்ட போஸ்டர்கள் _பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பாக 30.12.2013 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட விழிப்புணர்வு போஸ்டர்கள்  வீடு,வீடாக சென்று பிரச்சாரம் செய்து வீடுகளில் ஒட்டப்பட்டது...

ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட போஸ்டர்கள் _அலங்கியம் கிளை




 






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்   கிளை  சார்பாக 29.12.2013 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட விழிப்புணர்வு போஸ்டர்கள்  வீடு,வீடாக சென்று பிரச்சாரம் செய்து வீடுகளில் ஒட்டப்பட்டது...

"உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்" நேரடி ஒளிபரப்பு _கோம்பைத் தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை சார்பில் 29.12.2013 அன்று
சென்னையில் நடைபெற்ற "உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்"  நேரடி ஒளிபரப்பு  செய்யப்பட்டது..



ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்...

"உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்" ப்ரொஜெக்டர் மூலம் நேரடி ஒளிபரப்பு _ உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 29.12.2013 அன்று உடுமலை கிளை அலுவலகத்தில், 



சென்னையில் நடைபெற்ற "உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்" ப்ரொஜெக்டர் மூலம் நேரடி ஒளிபரப்பு  செய்யப்பட்டது..





 ஏராளமான சகோதரர்கள் சென்னை சென்று கூட்டத்தில் கலந்து கொண்ட உணர்வை பெற்றனர்...

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _அலங்கியம் கிளை மெகாபோன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்   கிளை  சார்பாக 29.12.2013 அன்று மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.யூசுப்   அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம்  ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றிய ஆடியோ மெகாபோன் மூலம் ஒளிபரப்பப்பட்டது.
ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

ஜனவரி 28 "சிறை செல்லும் போராட்ட வாகனங்களில் விளம்பரம் -உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 29.12.2013 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட விழிப்புணர்வு விளம்பரம் வாகனங்களில் செய்யப்பட்டது..

"ஜனவரி 28 சிறை செல்லும் போர் ஏன்?" _செரன்காடு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரன்காடு  கிளை  சார்பாக 29.12.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.சாஹிது ஒலி  அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போர் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட விழிப்புணர்வு போஸ்டர்கள் _ காங்கயம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காங்கயம்  கிளை சார்பில் 29.12.2013 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட விழிப்புணர்வு போஸ்டர்கள்  மின் கம்பங்கள் மற்றும் வீடுகளில் ஒட்டப்பட்டது...

"சிறைசெல்லும் போராட்டதர்பியா கூட்டம்" _உடுமலை, மடத்துக்குளம், ஆண்டியகவுண்டனூர் கிளைகள்



 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், ஆண்டியகவுண்டனூர்   கிளைகள்  சார்பாக

29-12-2013 அன்று ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்டதர்பியா கூட்டம்"
நடைபெற்றது.   

திருப்பூர் மாவட்ட துணை செயலாளர். சகோதரர் அப்துர்ரஹ்மான்  அவர்கள் "சிறை செல்லும் போராட்ட அவசியமும்,  இம்மை மறுமை நன்மைகளும்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....

போராட்டத்திற்கு இதுவரை கிளைகள் சார்பில் செய்துள்ள பணிகள் குறித்து கேட்டறிந்து,   இனி செயல்பட வேண்டிய  வழிமுறைகளை விளக்கினார்கள்...
சகோதர ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...

முஸ்லிம்களின் சமுதாய பங்கு _ M.S.நகர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 29-12-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது




 
   


இதில் சகோ. அப்துர் ரஹ்மான்   அவர்கள் "முஸ்லிம்களின் சமுதாய பங்கு " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....

"சிறைசெல்லும் போராட்ட விழிப்புணர்வு போஸ்டர்கள் _கோம்பை தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம்  கிளை சார்பில் 28.12.2013 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட விழிப்புணர்வு போஸ்டர்கள்  மின் கம்பங்கள் மற்றும் வீடுகளில் ஒட்டப்பட்டது...

இரத்த தான முகாம் _மங்கலம் R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
 
 மங்கலம் R.P. நகர் கிளை சார்பில் 29.12.2013 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாம் நடைபெற்றது.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது பொது மக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு 45 யூனிட் இரத்ததானம் செய்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்


ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட விழிப்புணர்வு விளம்பரம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பில் 29.12.2013 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட விழிப்புணர்வு விளம்பரம் வாகனங்களில் செய்யப்பட்டது..



"புத்தாண்டு கொண்டாட்டம் " _வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 29-12-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது 



 


இதில் சகோதரர். ரசூல்மைதீன்  அவர்கள் "புத்தாண்டு கொண்டாட்டம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள்கலந்துகொண்டு பயன்பெற்றனர்....

Saturday, 28 December 2013

காங்கயம் கிளை பொதுகுழு _புதியநிர்வாககுழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை பொதுகுழு  27-12-2013 அன்று மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர்அப்பாஸ் தலைமையில்,மாவட்ட பொருளாளர் முஹம்மதுசலீம்,மற்றும்  கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது... 

கீழ்கண்ட புதிய நிர்வாககுழு  தேர்வு செய்யப்பட்டது...


1.  A.இஸ்மாயில் கான் ..............     -9943221850
 
2.  A.அப்துர்ரஹ்மான் ........             -8526061572
 
3.  A.பீர்முஹம்மது ...............           -8883747904
 
4.  M.பிஸ்மில்லாஹ் கான்            -9043441347
 
5.  K.S.இப்ராஹிம் ..                          -9600311737

தவறான வழியில் செல்லும் பெற்றோருக்கு அறிவுரை _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28-12-2013 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "தவறான வழியில் செல்லும் பெற்றோருக்கு அறிவுரை" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டஆலோசனை கூட்டம் _மங்கலம், மங்கலம்கோல்டன்டவர், மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம், மங்கலம்கோல்டன்டவர், மங்கலம்R.P.நகர் கிளைகளின் சார்பாக  "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் 27-12-2013 அன்று மங்கலம்கிளை மர்கஸில்  நடைப்பெற்றது.
கிளைகளின் சகோதரர்கள்  ஆர்வமுடன் கலந்து கொண்டு எவ்வாறு எல்லாம் பிரச்சாரம் அமைக்கலாம் என்று ஆலோசனை நடத்தி மூன்று கிளைகளும் ஒன்றாக இணைந்து பணிகளை செய்வது முடிவு செய்யப்பட்டது.

பொருளாதாரத்தை விட சுயமரியாதையே பெரியது _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26-12-2013 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "பொருளாதாரத்தை விட சுயமரியாதையே பெரியது" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட"சேமிப்பு உண்டியல் _மங்கலம் R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர்  கிளை சார்பாக 26-12-2013 அன்று "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட" செலவுகளுக்கு பொதுமக்களின் பங்களிப்பை உணர்வு பூர்வமாக அதிகரிக்க ஒரு மாத தினசரி சேமிப்பு உண்டியல் 50 விநியோகம் செய்து பிரச்சாரம் செய்யப்பட்டது...
கிளை முதலீடு ரூ.7.50 .... பலன் பல்லாயிரம்....

பெற்றோருக்கு பணிதல் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27-12-2013 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "பெற்றோருக்கு  பணிதல்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Friday, 27 December 2013

"பால்குடி பருவம்" _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 25.12.2013 அன்று சகோ.செய்யது அலி  அவர்கள் "பால்குடி பருவம்" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

புத்தகங்கள் விநியோகம் செய்து தாவா _ மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 25.12.2013 அன்று "மனனம் செய்வோம்" புத்தகங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து தாவா செய்யப்பபட்டது..

"ராட்சச பறவை " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 27.12.2013 அன்று சகோ.அன்சாரி   அவர்கள் "ராட்சச பறவை " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மங்கலம் R.P.கிளை பொதுகுழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.கிளை பொதுகுழு  25-12-2013 அன்று மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர்அப்பாஸ் தலைமையில் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது... கீழ்கண்ட புதிய நிர்வாகம் தேர்வுசெய்யப்பட்டது...
 மங்கலம் R.P. நகர் கிளை நிர்வாகிகள் : 

தலைவர் ........... யாசர் அரபாத்.... ........ 93454 56363
 

செயலாளர்.. ........ ஷம்சுதீன்.... ............. 81446 25211
 

பொருளாளர்..... தாஜுதீன்.. ....................90251 20325

 து.தலைவர்  ..... சமீர் .............................. 90437 28522
 
து.செயலாளர்.. ......  M.l. அபுதாகிர் .....  96009 58876
 

மாணவரணி ............. யாசர் .......................

தொண்டரணி................ ரபீக்

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட பெண்கள் ஆலோசனை _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 26-12-2013 அன்று "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான பெண்கள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு எவ்வாறு எல்லாம் பிரச்சாரம் அமைக்கலாம் என்று ஆலோசனை நடத்தினார்கள்....