தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 08.12.2013 அன்று தர்பியா (நல் ஒழுக்கப் பயிற்சி) நடைபெற்றது.
சகோ.பஷீர் அவர்கள் "தாவா பணியின் அவசியம் " எனும் தலைப்பில்கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி வழங்கினார். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 07.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "விவாகரத்துக்கு அவசரப்படக் கூடாது" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06.12.2013 அன்று திருப்பூர் பகுதியை சார்ந்த பிறமத சகோதரி.வசந்தி மருத்துவ (சிறுநீரக மாற்று அறுவை) சிகிச்சை செலவுகளுக்கு ரூ.2360/- மருத்துவஉதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை சார்பாக 06.12.2013 அன்று இந்தியன் நகரில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.சிராஜ் அவர்கள் "கஞ்சத்தனம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06.12.2013 அன்று சகோ.சிராஜ் அவர்கள் "கஞ்சத்தனம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "மனைவியரிடத்தில் சமமாக நடக்க வேண்டும்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளைசார்பில் 27-11-2013 அன்று இஸ்லாம் மார்க்கம் குறித்துஅறிய விரும்பிய பிற மத சகோதரர்.ராமதாஸ் அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, திருகுர்ஆன் தமிழாக்கம், இது தான் பைபிள், ஏசு இறைமகனா, இயேசு சிலுவையில் அறியப்படவில்லை, பைபிளில் நபிகள் நாயகம், மனிதனுக்கு கேற்ற மார்க்கம், ஆகிய புத்தகங்களும், அற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன?, என்னை கவர்ந்த இஸ்லாம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், ஆகிய D.V.D 3 அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 05.12.2013 அன்று S.V. காலனி உள்ள வீடுகளுக்கு பெண்கள் குழுவாக சென்று இஸ்லாமிய மார்க்க அடிப்படைகளை எடுத்து சொல்லி குழு தஃவா செய்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளைசார்பில் 06.12.2013 அன்று ஏழை சகோதரி.ஜெரீனா அவர்களுக்கு தையல் எந்திரம் வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 05-12-2013 அன்று மங்கலம் பெரியபள்ளிவாசல் வீதியில் உள்ள 80 வீடுகளுக்கு14 பெண்கள் இரண்டு குழுவாக சென்று குழு தஃவா செய்தனர். அப்போது திக்ரு சம்மந்தமான 80 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.ஷிர்க்கிற்கு எதிரான பிரச்சாரம் செய்து மூன்று பேர் கையில் இருந்த தாயத்து மற்றும் ஒரு வீட்டின் முன் இருந்த தகடு பாட்டில் அகற்றப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 06.12.2013 அன்று சகோ.செய்யது இப்ராகிம் அவர்கள் "பிரசாரத்திற்குக்கூலி ?" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில் 06.12.2013 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "அல்லாஹூவின் தன்மைகள்" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 06.12.2013 அன்று சகோ.பீர்முஹம்மது அவர்கள் "அல்லாஹ் இயலாதவனா?" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பில் 06.12.2013 அன்று குமரலிங்கம் ஏழை சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்களின் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக ரூ.550/= மருத்துவ உதவி செய்யப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 03.12.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.தவ்பீக் அவர்கள் "தொழுகையின் அவசியம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 06.12.2013 அன்று நோட்டீஸ் தாவா நடைபெற்றது. M.S.நகர் பகுதி சுன்னத்ஜமாஅத் பள்ளி முன்பு பொதுமக்களிடம் "இறைவனிடம் மட்டும் கையேந்துவோம் "எனும் நோட்டீஸ் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 06.12.2013 அன்று திருப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிறமத சகோதரி. ராமாத்தாள் அவர்களின் சிகிச்சைக்கு தேவைப்பட்ட
A+ இரத்தம் 2 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 20.11.2013 அன்று காங்கயம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.பீர் முஹம்மது அவர்களுக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பில் 04.12.2013 அன்று சகோ.செய்யது அவர்கள் "மூசா நபி வரலாறும்முஸ்லிம்களுக்கு படிப்பினையும் " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 03.12.2013 அன்று M.S. நகர் பகுதியை சார்ந்த உடல்நிலை பாதித்த சகோதரரின் மருத்துவ சிகிச்சை செலவுகளுக்கு ரூ.3352/- மருத்துவஉதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 05.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "கணவனின் கடமை" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 05.12.2013 அன்று திருப்பூர் சிட்கோ எனும் பகுதியில் புதிய கிளை உருவாக்குவதற்காக அந்த பகுதி சகோதரர்களை மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள் ....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 04.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "நரகம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில் 04.12.2013 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "சூரத்துல் அலக்" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 04.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "மனைவியின் மூலம் மன அமைதி இருக்கிறது" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.