Saturday, 27 July 2013
சுப்புராஜ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – திருப்பூர் மாவட்டம்

Friday, 26 July 2013
இறுதிநாளின் அடையாளங்கள் _ரமலான் தொடர் பயான் _ உடுமலைகிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள்
கலந்துகொள்கின்றனர்.
24,25, 26.07.2013 ஆகிய நாட்களில் "இறுதிநாளின் அடையாளங்கள் " எனும் தலைப்பில் சகோ.ராஜா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
பிறமத சகோதரர்.ஸ்டீபன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

அல்ஹம்துலில்லாஹ்.
உடுமலை திருமலைசாமி க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

அல்ஹம்துலில்லாஹ்.
Wednesday, 24 July 2013
திருப்பூரில் இஸ்லாத்தினை ஏற்ற சுப்பிரமணியம் ...சல்மான் ஆக

அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாபி மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!
Tuesday, 23 July 2013
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -கோம்பைதோட்டம் கிளை

கலந்துகொண்ட இஸ்லாமிய சகோதரிகளின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார்
தாராபுரம் வடிவேல் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

அல்ஹம்துலில்லாஹ்.
பிறமத சகோதரர்.ஸ்டீபன் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _திருப்பூர் மாவட்டம்

அல்லாஹுவின் வரம்புகள் _உடுமலைகிளை தினசரி பயான்


21.07.2013 அன்று "அல்லாஹுவின் வரம்புகள் " எனும் தலைப்பில் சகோ.அஹமது கபீர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
Monday, 22 July 2013
இஸ்லாத்தில் இடை தரகர் இல்லை _மடத்துக்குளம் கிளை ரமலான் தொடர் பயான்


பெருவாரியான ஆண்கள் ,பெண்கள் கலந்துகொண்டனர்.
"இஸ்லாத்தில் இடை தரகர் இல்லை " எனும் தலைப்பில் சகோ.உஸ்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
"திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு" _தாராபுரம் கிளை ரமலான் தொடர் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 20,21.07.2013 அன்று ரமலான் இரவுத்தொழுகை மற்றும் ரமலான் தொடர் பயான் நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள் கலந்துகொண்டனர்.
"திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு" எனும் தலைப்பில் சகோ.நூர்முஹமது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள் கலந்துகொண்டனர்.
"திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு" எனும் தலைப்பில் சகோ.நூர்முஹமது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
"நோன்பின் நோக்கம் " _S.V.காலனி கிளை ரமலான் தொடர் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 21.07.2013 அன்று S.V.காலனி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை மற்றும் ரமலான் தொடர் பயான் நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள் கலந்துகொண்டனர்.
"நோன்பின் நோக்கம் " எனும் தலைப்பில் சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள் கலந்துகொண்டனர்.
"நோன்பின் நோக்கம் " எனும் தலைப்பில் சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
Sunday, 21 July 2013
Saturday, 20 July 2013
"ஏகத்துவ கொள்கைவாதிக்கு ஏற்படும் துன்பங்கள் " _உடுமலைகிளை தொடர்பயான்

19.07.2013 அன்று "ஏகத்துவ கொள்கைவாதிக்கு ஏற்படும் துன்பங்கள் " எனும் தலைப்பில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
Subscribe to:
Posts (Atom)