
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம் சார்பில்
20.07.2013 அன்று
இஸ்லாமிய மார்க்கம் குறித்து அறிந்து கொள்ள திருப்பூர் மாவட்ட தலைமை மர்கசுக்கு வருகை தந்த பிறமத சகோதரர்.ஸ்டீபன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம், மனிதனுகேற்ற மார்க்கம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், மாமனிதர்நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள்
வழங்கி மாவட்ட நிர்வாகிகள்
இஸ்லாம் குறித்த அடிப்படை விளக்கங்கள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.