இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -கோம்பைதோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை யின் சார்பாக 14.07.2013 அன்று கோம்பைதோட்டம் பகுதியில் பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர். அஹமது கபீர் அவர்கள், கலந்துகொண்ட இஸ்லாமிய சகோதரிகளின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார்