Thursday, 14 December 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /05/12/2017  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,உணவு சாப்பிடும் ஒழுங்குகள் குறித்து 
தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக 
சகோ.முஹம்மது தவ்ஃபீக்  உரையாற்றினார் (  அல்ஹம்துலில்லாஹ்)

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பில் 4:12:17திங்கள் இரவு

சாதிக்பாஷா நகர்பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில்
" தலாக்" எனும் தலைப்பில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - ராமமூர்த்தி நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளையின் சார்பாக 5-12-17 அன்று பஜர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சூரத்துல் அல் பக்ரா அத்தியாயம் 17 முதல் 19 வசனம் வரை ஓதி விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 05-12-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள் -70-73- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி -காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 5-12-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- இக்ரம் அவர் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளை சார்பாக 5/12/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில்  குர்ஆன் வசனம் ஓதி விளக்கம் அளிக்கப்பட்டது.தலைப்பு சூராஅல் பக்ரா தொடர்யுரை வசனம் 81 லிருந்து 85 வரைக்கு நடத்தினார் சகோ-ஷேக்ஜீலானி அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 05/12/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

நோட்டீஸ் விநியோகம் - ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஊத்துக்குளி ஆர் எஸ் கிளையின் சார்பாக  03/12/2017 அன்று  ஊத்துக்குளி டவுன் பகுதியில் அனைத்து வீடுகளுக்கு "மீலாதும் மவ்லீதும்" என்ற தலைப்பில்  நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!! 

தெருமுனைபிரச்சாரம் ** நோட்டீஸ் விநியோகம் - கோம்பைதோட்டம் கிளை


1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  01/12/2017 அன்று அருகில் உள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளிகளுக்கு "மீலாதும் மவ்லீதும்" என்ற தலைப்பில் 400 நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!


2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 04/12/2017 அன்று இரவு பழகுடேன் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர். ஷேக் ஃபரீத் அவர்கள் "இபதாத்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!!!!!

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   4-12-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில்"  தினம்  ஒரு நபி மொழி " என்ற  தலைப்பில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-04-12-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள் 63-69- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 13 December 2017

கண்டன ஆர்பாட்டம் ஏன் விழிப்புணர்வு பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 12-12-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு  இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய   13-12-2017 அன்று நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக மக்களை அழைக்கும் முகமாக வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் "  அநீதிக்கு எதிராக ஆர்ப்பரிப்போம் " என்ற தலைப்பில் உறையாற்றினார். 

(மொத்தம்  - 7 இடங்களில் மெகா போன் பிரசாரம் நடைபெற்றது )
அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்பாட்டம் ஏன் DTP ஜெராக்ஸ் - M.S.நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையின் சார்பாக 12/12/2017  அன்று இரவு 13 ம்தேதி   திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமான  விளம்பர TDP   மக்கள் அதிகமாக கூடும் 25 இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்பாட்டம் ஏன் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,MS நகர் கிளையின் சார்பாக 12/12/2017  அன்று மஹரிப் தொழுகைக்குபின்  13 ம்தேதி   திருப்பூர் மாநகராட்சி முன்பு நடைபெற இருக்கும் மாபெரும்  கன்டன ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரை நிகழ்த்தப்பட்டது இதில் சகோ. சிராஜ் அவர்கள் உரையாற்றினார்,

அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்பாட்டம் ஏன் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பில் 12:12:17 மஃரிப்தொழுகைக்குப்பின்  தினம்ஒருநபிமொழி நிகழ்ச்சியில் சகோ: ஷஜ்ஜாத்அவர்கள் திருப்பூரில் டிசம்பர் 13 அன்று  நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்பாட்டம் ஏன் - பெரியதோட்டம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம்கிளையின் சார்பாக 12-12-2017 மற்றும் 13-12-2017 அன்று வரக்கூடிய   
13-12-2017 அன்று நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக மக்களை அழைக்கும் வண்ணமாக பெரியதோட்டம்,KNP காலனி,அண்ணா நகர்போன்ற 12 இடங்களில்தொடர் அறிவிப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.



கண்டன ஆர்பாட்டம் ஏன் - குமரன் காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 12/12/2017  அன்று குமரன் காலனி நகர்பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் டிசம்பர்  13 ம்தேதி புதன் கிழமை    திருப்பூர் மாநகராட்சி முன்பு நடைபெற இருக்கும் மாபெரும்  கன்டன ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரை நிகழ்த்தப்பட்டது,
சகோ.அப்துர் ரஹ்மான் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

கண்டன ஆர்பாட்டம் ஏன் - காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 12/12/2017  அன்று சாதிக்பாஷா நகர்பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் டிசம்பர்  13 ம்தேதி புதன் கிழமை    திருப்பூர் மாநகராட்சி முன்பு நடைபெற இருக்கும் மாபெரும்  கன்டன ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரை நிகழ்த்தப்பட்டது,
சகோ.சஜ்ஜாத் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

கண்டன ஆர்பாட்டம் ஏன் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 12/12/2017  அன்று இஷா தொழுகைக்குபின்  13 ம்தேதி   திருப்பூர் மாநகராட்சி முன்பு நடைபெற இருக்கும் மாபெரும்  கன்டன ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரை நிகழ்த்தப்பட்டது,
சகோ.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி) உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 12-12-2017 அன்று  பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இல்லாத லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அப்பாவி முஸ்லிம் பெரியவரை கோடாரியால் குத்தி உயிரோடு எரித்துக்கொன்ற காட்டுமிராண்டியை தூக்கிலிடக்கோரியும்,இது போன்ற முஸ்லிம் விரோதபோக்குகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இன்ஷா அல்லாஹ் 13-12-2017 புதன் கிழமை அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் ஒட்டப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்

மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 12-12-2017 அன்று  பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இல்லாத லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அப்பாவி முஸ்லிம் பெரியவரை கோடாரியால் குத்தி உயிரோடு எரித்துக்கொன்ற காட்டுமிராண்டியை தூக்கிலிடக்கோரியும்,இது போன்ற முஸ்லிம் விரோதபோக்குகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இன்ஷா அல்லாஹ் 13-12-2017 புதன் கிழமை அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் ஒட்டப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்

மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 12-12-2017 அன்று  பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இல்லாத லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அப்பாவி முஸ்லிம் பெரியவரை கோடாரியால் குத்தி உயிரோடு எரித்துக்கொன்ற காட்டுமிராண்டியை தூக்கிலிடக்கோரியும்,இது போன்ற முஸ்லிம் விரோதபோக்குகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இன்ஷா அல்லாஹ் 13-12-2017 புதன் கிழமை அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் ஒட்டப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்


கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 12-12-2017 அன்று  பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இல்லாத லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அப்பாவி முஸ்லிம் பெரியவரை கோடாரியால் குத்தி உயிரோடு எரித்துக்கொன்ற காட்டுமிராண்டியை தூக்கிலிடக்கோரியும்,இது போன்ற முஸ்லிம் விரோதபோக்குகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இன்ஷா அல்லாஹ் 13-12-2017 புதன் கிழமை அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் ஒட்டப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 12-12-2017 அன்று  பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இல்லாத லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அப்பாவி முஸ்லிம் பெரியவரை கோடாரியால் குத்தி உயிரோடு எரித்துக்கொன்ற காட்டுமிராண்டியை தூக்கிலிடக்கோரியும்,இது போன்ற முஸ்லிம் விரோதபோக்குகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இன்ஷா அல்லாஹ் 13-12-2017 புதன் கிழமை அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் ஒட்டப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்

மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக கரும்பலகை தாவா - ஆண்டிய கவுண்டனூர் கிளை


திருப்பூர் மாவட்டம்,ஆண்டிய கவுண்டனூர் கிளையின் சார்பாக 12-12-2017 அன்று  பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இல்லாத லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அப்பாவி முஸ்லிம் பெரியவரை கோடாரியால் குத்தி உயிரோடு எரித்துக்கொன்ற காட்டுமிராண்டியை தூக்கிலிடக்கோரியும்,இது போன்ற முஸ்லிம் விரோதபோக்குகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இன்ஷா அல்லாஹ் 13-12-2017 புதன் கிழமை அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்