Tuesday, 12 December 2017

மாவட்ட செயற்குழு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 2019 ஜனவரி 27 ல் நடத்தவுள்ள  திருக்குர்ஆன் மாநில மாநாடு  செயல்திட்டங்களை வகுக்கவும்,  

     தாவா பணிகளை வீரியப்படுத்தவும், கிளை மாவட்ட நிர்வாக ஒழுங்குகளை சீராக்கவும் மாநில தலைமையின் வழிகாட்டுதலுடன் 
        டிசம்பர் 10   (10.12.2017) அன்று திருப்பூர் மாவட்ட செயற்குழு  உடுமலை கிளை மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.

     இந்த செயற்குழுவில் மாவட்டத்தின் அணைத்து கிளை நிர்வாகிகள், அணிச்செயலாளர்கள், மாவட்ட பேச்சாளர்கள் ஆகியோர்   கலந்து கொண்டனர் 

       இந்த செயற்குழுவில் மாவட்ட நிர்வாகிகள், ஜமாஅத் தின் நிலைப்பாடுகள் பற்றியும், மாநில செயலாளர். பா.அப்துர்ரஹ்மான் அவர்கள் " திருக்குர்ஆன் மாநில மாநாடு ஏன்? எதற்கு? எனும் தலைப்பிலும்,  மாநில செயலாளர் ஈ.முஹம்மது அவர்கள் நிர்வாக ஒழுங்குகள்" எனும் தலைப்பிலும்  உரை நிகழ்த்தி விளக்கம் வழங்கினார்கள்.



  அல்ஹம்துலில்லாஹ்..

சிந்தனை துளிகள் பயான் நிகழ்ச்சி - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள் அறிந்து கொள்ள வேண்டிய அழகிய சட்டங்கள்- ஜக்காத்
ஜக்காத் சட்டங்கள் தொடர் 01
 1. ஜக்காத்தை சிறிது சிறிதாக கொடுக்கலாமா??
2. ஜக்காத் எவ்வாறு வழங்க வேண்டும்.?

இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
 இன்று(09.12.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பில் 9:12:2017. மஃரிப் தொழுகைக்குப்பின் தினம்ஒருநபிமொழி நிகழ்ச்சியில் சகோ: ஷஜ்ஜாத் அவர்கள் ஜமாத் தொழுகையின் நன்மைகள் எனும் தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸில் குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   9-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 9 December 2017

TNTJ TIRUPUR செரங்காடு கிளை ஜும்ஆ பயான்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளை சார்பாக 8/12/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில்  குர்ஆன் வசனம் ஓதி விளக்கம் அளிக்கப்பட்டது.    தலைப்பு சூராஅல் பக்ரா தொடர்யுரை வசனம் 95லிருந்து100வரைக்கு நடத்தினார் சகோ-ஷேக்ஜீலானி அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 08/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு சாப்பிடும் ஒழுங்குகள் குறித்து தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்,

 உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-08-12-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள்-81-83- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

சிந்தனை துளிகள் பயான் நிகழ்ச்சி - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள்
 1. மரண வீட்டில் மாமிச உணவு கொடுப்பது சரியா?
2. முஸ்லிம்கள் இவ்வாறு செய்வது ஏன்?
3. இஸ்லாம் காட்டும் ஒழுக்கம் என்ன? 
4. கவலை மறந்து விருந்து உபசரிப்பு என்பது போல உள்ளதே? 
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
 இன்று(07.12.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.

உணர்வு போஸ்டர் , ஏகத்துவம் போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 07-12-2017 அன்று உணர்வு போஸ்டர் 15, ஏகத்துவம் போஸ்டர் ஐந்து முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அலஹம்துலில்லாஹ்.

நிதியுதவி - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 8.12.2017 அன்று மாவட்ட நிர்வாக தாவா பணிகளுக்காக  ஜூம்ஆ வசூல் 1240 ரூபாய் சகோ. சபியுல்லாஹ் அவர்களிடம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு மற்றும் ஏகத்துவம் போஸ்டர் - ஹவுசிங் யூனிட் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 08.12.2017 அன்று உணர்வு மற்றும் ஏகத்துவம் போஸ்டர் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு ,ஏகத்துவம் வினியோகம் - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 08.12.2017 அன்று உணர்வு வார இதழ் 12 விற்பனை செய்யப்பட்டது. 3 இதழ் சுன்னத் ஜமாஅத் இமாமிடம் 1ம் டீ கடைகளில் 2ம் இலவசமாக வழங்கப்பட்டது.ஏகத்துவம் இதழ் 10 விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு வினியோகம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /08/12/2017 அன்று உணர்வு .20 nos

விற்பனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் + உணர்வு விநியோகம் - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளையின் சார்பாக  7/12/2017அன்று உணர்வு வால்போஸ்டர் ஒட்டப்பட்டது,மேலும்  8/12/2017அன்று உணர்வு15 இலவசமாக வழங்கபட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 08-12-2017 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   7-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   8-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்


பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   7-12-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில்"  தினம்  ஒரு நபி மொழி " என்ற தலைப்பில்   சகோ. சையது இப்ராஹிம் அவர்கள்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   8-12-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில்"  தினம்  ஒரு நபி மொழி " என்ற நிகழ்ச்சியில் 

  சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " பாவங்களை மன்னிக்கவே சோதனைகள் " என்ற தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பொதுக்கூட்டம் போஸ்டர் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 08/12/2017 அன்று இரவு கோவை யில் 10-02-2017 அன்று  நடக்கவிருக்கும் பொதுக்கூட்டம் போஸ்டர் 6 போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....!!!

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 09/12/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு ,ஏகத்துவம் போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-08-12-17- அன்று உணர்வு சுவரொட்டிகள் -20- ஏகத்துவம் சுவரொட்டிகள் -10- ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 09-12-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அவர்கள் அல்லாஹ் மட்டும்தான் தேவைகளற்றவன்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு இதழ்கள் விநியோகம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 08-12-18- அன்று உணர்வு இதழ்கள் -60- விநியோகிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-09-12-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலுஇம்ரான் வசனங்கள் 84-85- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்