Saturday, 12 August 2017
உணர்வு வார இதழ் விற்பனை - அலங்கியம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 4/8/17 அன்று உணர்வு வார இதழ் 25 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.(கொள்கை சகோதரர்களுக்கு20 பிரதிகள் மற்றும் பிற மக்களுக்கு இலவசமாக 5பிரதிகள்),அல்ஹம்துலில்லாஹ்.
பிறமத தாவா - மங்கலம் கிளை

1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 08/08/17 அன்று மாற்று மத தாவா செய்யப்பட்டு முஸ்லிம் தீவரவாதிகள் என்ற புத்தகம் மாற்று மத தாயளும்மாள் அவர்களுக்கு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
2.தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 08/08/17 அன்று மாற்று மத தாவா செய்யப்பட்டு நடராஜன் என்ற சகோதரர்க்கு முஸ்லிம் தீவரவாதிகள் என்ற புத்தகம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
பிறமத தாவா - குமரன் காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 12/08/2017 அன்று மாற்று மத தாவா கோவிந்தராஜ் என்ற சகோதரர்க்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றிய விளக்கம் அழித்து திரு குர்ஆனும் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற புத்தகமும், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எனும் புத்தகமும் தலாக்கும் பொதுசிவில் சட்டமும் புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)