Monday, 17 April 2017
மாவட்ட மாநாடு பெண்கள் குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு போஸ்டர் -அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 12-04-17 முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு போஸ்டர்கள், சேயூர் சுன்னத் பள்ளி முன்பும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், அவினாசி to மங்கலம் ரோடு பகுதிகளிலும் 60 போஸ்டர்கள் மேல் ஒட்டப்பட்டது. லேம்ப் (Lamp) போஸ்டர் 150 ஓட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
மாவட்ட மாநாடு அழைப்பு -அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 12-04-17 "முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) மாநாடு அழைப்பு, சேவூர் - 2 சுன்னத் ஜமாஅத் பள்ளி முத்தவல்லி அவர்களிடமும், மற்றும் அவினாசி, தேவராயம் பாளையம், ஆகிய 4 பள்ளி முத்தவல்லி அவர்களிடம் நேரில் சந்தித்து அழைப்பு கடிதம் கொடுத்து வருகின்ற ஜும்ஆ உரையில் மக்களுக்கு அழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் சேவூர் பள்ளியில் முத்தவல்லி அனுமதியோடு மாநாடு நோட்டீஸ் 200 பள்ளியில் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) மாநாடு அழைப்பு -

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 12/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (இனைவைப்பாளர்கள் இடத்தில் தூய இஸ்லாத்தை எடுத்து சொல்லும் போது பல சோதனைகள் வரும் )என்ற தலைப்பில் ) விளக்கம் அழித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 13-04-17 வியாழன் பஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் பாங்கு.இகாமத் என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
சுன்னத் ஜமாத் பள்ளிகளுக்கு மாவட்ட மாநாடு அழைப்பு - பெரியகடைவீதி கிளை

TNTJ பெரியகடைவீதி கிளை சார்பாக 12-04-2017 அன்று ஐந்து சுன்னத் ஜமாத் பள்ளிகளுக்கு
1. பெரிய பள்ளிவாசல்
2. ஜைத்தூன் பள்ளிவாசல்
3. மரக்கடை பள்ளிவாசல்
4. T.K.T பள்ளிவாசல்
5.டூம்லைட் பள்ளிவாசல்
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாட்டின் அழைப்பு கடிதம் நோட்டீஸ் மாநாட்டு சிறப்பிதழ் புத்தகம் கொடுத்து ஜீம்ஆ வில் மாநாட்டிற்கு மக்களுக்கு அழைப்பு விடுக்கும் அறிவிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)