Thursday, 16 March 2017
முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாநாடு செயல்வீரர்கள் கூட்டம், - திருப்பூர் மாவட்டம்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் - மங்கலம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை சார்பாக 12/03/17_ அன்று. மாலை 4:30 மணிக்கு. செயல்வீர்ரர் செயல்வீராங்கனைக் கூட்டம் நடைபெற்றது இதில் அபூபக்கர் சித்திக் அழைப்புகள் வீரியப்படுத்துவோம் என்றும் கோவை ரஹிம். முஹமது ரஸுலுல்லாஹ் மாநாட்டை வீரியப்படுத்துவோம் என்ற தலைப்பிலும் உரைநிகழ்த்தினார்கள்
தனிநபர் தாவா - யாசின்பாபு நகர் கிளை

உடுமலை கிளை முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாநாடு ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்ட ம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உடுமலை கிளை ஆலோசனை கூட்டம் 12/03/17 மஃரிப் தொழுகைக்கு பின் உடுமலை மர்கஸில் மாவட்ட துணை தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்தவும், பணிகளை செயல்படுத்த பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு செயல்வீரர்கள் கூட்டம்- பெரியகடைவீதி கிளை

செரங்காடு கிளை ஆலோசனை கூட்டம்

12/03/17 அன்று காலை 08:50 மணிக்கு செரங்காடு கிளை மர்கஸில் மாவட்ட செயலாளர். ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.
தாவா பணிகள் மற்றும் முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)