Thursday, 16 March 2017
முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாநாடு செயல்வீரர்கள் கூட்டம், - திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தாராபுரம் கிளை செயல்வீர்ர்கள் கூட்டம் 12/03/17 மக்ரிப் தொழுகைக்கு பின் தாராபுரம் மர்கஸில் மாவட்ட துணை செயளாலர் அப்துல் ரஷீத் தலைமையில் நடைபெற்றது.அதில் மாவட்ட துணைசெயலாளர முஹம்மது உசேன் அவர்கள் முஹம்மது நபி(ஸல்)அவர்களின் வழிகாட்டுதல் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்,முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்தவும், பணிகளை வீரியபடுத்துவது சம்மந்தமாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் - மங்கலம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை சார்பாக 12/03/17_ அன்று. மாலை 4:30 மணிக்கு. செயல்வீர்ரர் செயல்வீராங்கனைக் கூட்டம் நடைபெற்றது இதில் அபூபக்கர் சித்திக் அழைப்புகள் வீரியப்படுத்துவோம் என்றும் கோவை ரஹிம். முஹமது ரஸுலுல்லாஹ் மாநாட்டை வீரியப்படுத்துவோம் என்ற தலைப்பிலும் உரைநிகழ்த்தினார்கள்
தனிநபர் தாவா - யாசின்பாபு நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 12-03-2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு போஸ்டர் ஒட்டப்பட்டது குப்பை தோட்டியில் ஏன் ஒட்டினீர்கள் என்று சுன்னத் ஜமாஅத்தை சார்ந்த நபர் கேள்வி கேட்டார் இஸ்லாம் குறித்த செய்தியும் போஸ்டர் குறித்த தகவழும் அவருக்கு தாவா செய்யப்பட்டது.உடுமலை கிளை முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாநாடு ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்ட ம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உடுமலை கிளை ஆலோசனை கூட்டம் 12/03/17 மஃரிப் தொழுகைக்கு பின் உடுமலை மர்கஸில் மாவட்ட துணை தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்தவும், பணிகளை செயல்படுத்த பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு செயல்வீரர்கள் கூட்டம்- பெரியகடைவீதி கிளை
திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 12-03-2017 அன்று மாலை 5:30 மணிக்கு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு சம்பந்தமான செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது, இதில் மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான், மாவட்ட து செயலாலர் (கிளை பொருப்பாளர்)யாசர் அரஃபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்செரங்காடு கிளை ஆலோசனை கூட்டம்
TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செரங்காடு கிளை ஆலோசனை கூட்டம்12/03/17 அன்று காலை 08:50 மணிக்கு செரங்காடு கிளை மர்கஸில் மாவட்ட செயலாளர். ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.
தாவா பணிகள் மற்றும் முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)







திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 12-03-2017 அன்று பல்லடம் பகுதியைச் சார்ந்த அறிவொளி நகர் பகுதிகளில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
























