பி. ஜே அவர்கள் ஞாயிற்றுக்கிழமை(13.10.2013) அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் பங்கேற்ற அக்னிப் பரீட்சை நிகழ்ச்சி.
தமிழக போலீசாரின் தற்போதைய கைது நடவடிக்கை சரியான பாதையில்தான் செல்கின்றதா?
மோடி பிரதமராக முடியாதா?
வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் டிஎன்டிஜேவின் ஆதரவு யாருக்கு?
என்பன உள்ளிட்ட அனல் பறக்கும் கேள்விகளுக்கு
அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும்
சகோதரர் பீஜே அவர்கள் அளித்த பதில்.
கோமாதா என்று பசுவை நேசிக்கும்(?) பரிவாரக்கும்பல்
கடவுள் மீனாக, "மச்ச அவதாரம்" எடுத்துள்ளார் என்று சொல்லி மீன் உண்ண தடை கோராதது ஏன்? மீனவர்களது படகுகளை வழிமறிக்காதது ஏன்?கடவுள் பன்றியாக, “வராக அவதாரம்” எடுத்துள்ளார் என்று சொல்லி பன்றியை நேசிக்குமா?
பன்றியும் கடவுளுடைய ஒரு அவதாரமாக இருக்கும் போது பன்றியை அறுக்க தடை விதித்து போராட்டம் நடத்தாதது ஏன்? மாட்டை நேசிப்பது போல பன்றியையும், மீனையும் இவர்கள் நேசிப்பார்களா?
பசுக்களை உயிரோடு தீ வைத்து கொளுத்தி நடத்தப்படும் சோம வாஜ்பேயி யாகம் செய்வது மட்டும் கூடுமா? இவர்கள் மூட்டக்கூடிய நெருப்பு பசுக்களுக்கு குளிருமா?
ஆயிரகணக்கான மனித உயிர்களை தீ வைத்துக் கொளுத்தி, நாட்டில் இரத்த ஆறு ஓடவிட்ட சங்பரிவாரக்கும்பல்கள் ஜீவகாருண்யம் பேசலாமா?
இவர்கள் மாடுகளை நேசிப்பதாகச் சொல்வதன் மர்மம் என்ன என்பது குறித்து அவர்களது முகத்திரையை கிழிக்கின்றது இன்றைய தினம் ஒரு தகவல்.... — at http://www.thowheedvideo.com/dinam_oru_thagaval_bayan/.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பாக 13.10.2013 அன்று மங்கலம் R.P.நகர்பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..சகோதரர். யாசர் அரபாத் அவர்கள்"குர்பானியின் நோக்கம்"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 13.10.2013 அன்று நல்லூர் V.S.A.நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.சகோதரர். சாஹிது ஒலி அவர்கள் "இறைஅச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பாக 13.10.2013 அன்று "குர்பானியின் சட்டங்கள்" எனும் தலைப்பில் ஹதிஸ் விளக்கங்களுடன் நோட்டீஸ் 1000, வீடு,வீடாக சென்று விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 11.10.2013 அன்றுஅறிவிப்பு பலகையில்...அக்னிப் பரீட்சையில் மீண்டும் பீஜே பேட்டி!
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் இன்ஷா அல்லாஹ் 13.10.13 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 7.30மணிக்கு அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் பீஜே அவர்களின் நேர்காணல் ஒளிபரப்பப்பட உள்ளது. என்று அறிவிப்பு விளம்பரம் செய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 13.10.2013 அன்று "நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை " எனும் தலைப்பில் ஹதிஸ் விளக்கங்களுடன் 50 போஸ்டர் ஒட்டி தாவா செய்யப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 13.10.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.சகோதரர். சலீம் அவர்கள் "இப்ராகிம் நபி குடும்பத்தாரும், இறைஅச்சமும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 12.10.2013 அன்று S.V. காலனி மஸ்ஜிதுல் அக்ஸாபள்ளியில் "இப்ராஹீம் நபியின் தியாகமும் படிப்பினையும் " எனும் தலைப்பின் தொடர் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 12.10.2013 அன்று பிற மத சகோதரர். ஜெயமுருகன் அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 12.10.2013 அன்று S.V.காலனி ஏழை சகோதரர்.அபூதாஹிர் அவர்களின் தாயார் மருத்துவ சிகிச்சை செலவுகளுக்கு (திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மூலம் வசூலித்து வழங்கிய) ரூபாய். 5056/- மருத்துவஉதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 11.10.2013 அன்று "ஹஜ்ஜின் கடமைகள் மற்றும் திடல் தொழுகை" எனும் தலைப்பில் ஹதிஸ் விளக்கங்களுடன் நோட்டீஸ் 1000, விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பாக 11.10.2013 அன்று மடத்துக்குளம் பள்ளியில் நடைபெற்ற தனிநபர்தாவா இணைவைப்பிற்கு எதிராக தாவா செய்து ஒரு சகோதரரிடம் இணைவைப்பு பொருள்கள் கயிறு கழற்றி எரியப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 11.10.2013 அன்று திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.1200/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 11.10.2013 அன்று "நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை " எனும் தலைப்பில் ஹதிஸ் விளக்கங்களுடன் 100 போஸ்டர் ஒட்டி தாவா செய்யப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 11.10.2013 அன்று சகோதரர்.ஜின்னா அவர்களுக்கு "மனனம் செய்வோம்" புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பாக 11.10.2013 அன்று மடத்துக்குளம் பள்ளியில் நடைபெற்ற தனிநபர்தாவா ஷிர்க்கிற்கு எதிராக தாவா செய்து ஒரு சகோதரரிடம் இணைவைப்பு பொருள்கள் கயிறு கழற்றி எரியப்பட்டது
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 12.10.2013 அன்று பயான் நடைபெற்றது. சகோ.தவ்பீக் அவர்கள் “நடுநிலையாக தர்மம் செய்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 11.10.2013 அன்று S.V. காலனி மஸ்ஜிதுல் அக்ஸாபள்ளியில் "இப்ராஹீம் நபியின் தியாகமும் படிப்பினையும் " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 11.10.2013 அன்று M.S. நகர் கிளை சார்ந்த சகோதரர்.அர்ஷத் அவர்களின் தாயார் மருத்துவ சிகிச்சை செலவுகளுக்கு ரூபாய்.2000/- மருத்துவஉதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 11.10.2013 அன்று M.S. நகர் கிளை சார்ந்த சகோதரர்.அர்ஷத் அவர்களின் தாயார் மருத்துவ சிகிச்சை செலவுகளுக்கு ரூபாய்.6770/- மருத்துவஉதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 08.10.2013 அன்று S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியில் நடைபெற்ற தனிநபர்தாவா ஷிர்க்கிற்கு எதிராக தாவா செய்து ஒரு சகோதரரிடம் தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 11.10.2013 அன்று "நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை " எனும் தலைப்பில் ஹதிஸ் விளக்கங்களுடன் 100 போஸ்டர் ஒட்டி தாவா செய்யப்பட்டது

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக கடந்த 11.10.2013 அன்று அர்ரஹ்மான் மதரசா மாணவர்களுக்கு இலவச உடல் ஆரோக்கிய பயிற்சிகள் வழங்கப்பட்டது.சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக கடந்த 10.10.2013 அன்று அர்ரஹ்மான் மதரசாவில் பயான் நடைபெற்றது. சகோ.சதாம் அவர்கள் “மத்கப் சட்டங்கள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.