Friday, 8 February 2013
Thursday, 7 February 2013
மங்கலம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ரமேஷ் _ரஃபீக் ஆக_05022013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 05-02-2013 அன்று திருப்பூர் முத்தண்ணம் பாளையம் பகுதியை சேர்ந்த பிற மத சகோதரர்.ரமேஷ் என்பவர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை ரஃபீக் என்று மாற்றிக்கொண்டார். அவருக்கு இஸ்லாத்தின் அடிப்படைகள மற்றும் சந்தேகங்களுக்கு மங்களம் கிளை பள்ளிஇமாம் சகோ.தவ்ஃபீக் அவர்கள் விளக்கம் அளித்தார்.(அல்ஹம்துலில்லாஹ்)
கிருத்துவமத சகோதரர்.பிரசாத் அவர்களுக்கு இயேசு இறை மகனா? _திருப்பூர் மாவட்டம் _05022013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 05-02-2013 அன்று
திருப்பூர் மாவட்டம் கொடுவாய் என்ற ஊரைச்சேர்ந்த கிருத்துவமத சகோதரர்.பிரசாத் அவர்களுக்கு பைபிள் இறை வேதமா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் DVD மற்றும் இயேசு இறை மகனா? உட்பட
புத்தகங்களும் வழங்கப்பட்டு தூய இஸ்லாத்தை பற்றி விளக்கம் அளித்து தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 6 February 2013
தாராபுரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற வடிவேல் _முஹம்மது தமீம் ஆக _06022013
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 06.02.2013 அன்று ஈரோடுமாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்த வடிவேல் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு
தன் பெயரை முஹம்மது தமீம் என்று மாற்றிக்கொண்டார்.
அவருக்கு தாராபுரம் கிளை நிர்வாகிகள்
இஸ்லாமிய அடிப்படைகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கினர்.
அல்ஹம்துலில்லாஹ்
தன் பெயரை முஹம்மது தமீம் என்று மாற்றிக்கொண்டார்.
அவருக்கு தாராபுரம் கிளை நிர்வாகிகள்
இஸ்லாமிய அடிப்படைகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கினர்.
அல்ஹம்துலில்லாஹ்
உடுமலை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ராஜ் _ ரபீக் ஆக _ 01022013
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 01.02.2013 அன்று கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ராஜ் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு
தன் பெயரை ரபீக் என்று மாற்றிக்கொண்டார்.
அவருக்கு உடுமலை கிளை தலைவர் பஜுல்லுல்லாஹ் அவர்கள்
இஸ்லாமிய அடிப்படைகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கினர்.
அல்ஹம்துலில்லாஹ்
தன் பெயரை ரபீக் என்று மாற்றிக்கொண்டார்.
அவருக்கு உடுமலை கிளை தலைவர் பஜுல்லுல்லாஹ் அவர்கள்
இஸ்லாமிய அடிப்படைகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கினர்.
அல்ஹம்துலில்லாஹ்
இஸ்லாத்தை நோக்கி திருப்பூர் அன்பரசன் _அப்துர்ரஹ்மான் ஆக _ S.V.காலனி _02022013
திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 02.02.2013அன்று
S.V.காலனி பகுதியை சேர்ந்த சகோதரர்.அன்பரசன் அவர்கள்
தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு
தன் பெயரை அப்துர்ரஹ்மான் என்று மாற்றி கொண்டார்.
அவருக்கு S.V.காலனி கிளை நிர்வாகிகள் இஸ்லாமிய அடிப்படைகள்
மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கினர்.
அல்ஹம்துலில்லாஹ்.
S.V.காலனி பகுதியை சேர்ந்த சகோதரர்.அன்பரசன் அவர்கள்

தன் பெயரை அப்துர்ரஹ்மான் என்று மாற்றி கொண்டார்.
அவருக்கு S.V.காலனி கிளை நிர்வாகிகள் இஸ்லாமிய அடிப்படைகள்
மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கினர்.
அல்ஹம்துலில்லாஹ்.
Monday, 4 February 2013
மார்க்க விளக்க பொது கூட்டம் _மங்கலம் _03022013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 03.02.2013அன்று மாலை 06.45 மணி முதல் 10.00 மணி வரை மங்கலம்-நால்ரோடு எனும் பகுதியில் மார்க்க விளக்க பொது கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநிலபேச்சாளர். சகோதரர்.திருப்பூர் அஹமது கபீர் அவர்கள்
"தவ்ஹீதுக்கு பின் வந்த ஏற்றங்கள்" எனும் தலைப்பிலும்,

ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர் .
சுற்று வட்டாரப்பகுதிகளுக்கு ஒலிபெருக்கி மூலம்இந்த நிகழ்ச்சி கொண்டு செல்லப்பட்டதால் பெருவாரியான பொதுமக்கள் இதன் மூலம் பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்!
Sunday, 3 February 2013
தமிழக முதல்வருக்கு நன்றி _போஸ்டர் _உடுமலை _02022013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 02.02.2013அன்று
முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கமல்ஹாசன் , விஸ்வரூபம் திரைபடத்தில் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கி சுமூகதீர்வு காண முயற்சிதால் தமிழகஅரசு ஒத்துழைக்கும் என்று அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி
எனும் போஸ்டர்களை உடுமலை நகரெங்கும் ஒட்டப்பட்டது.

Friday, 1 February 2013
"விஸ்வரூபம்"முழுமையாக தடை செய்யதினமணிசெய்தி புகைப்படம் _01022013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 31.01.2013அன்று
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டநிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சிதலைவரிடம் ஏராளமான பொதுமக்களுடன் சென்று
"விஸ்வரூபம்" திரைப்படம் முஸ்லிம்களின்புனித நூலான "திருக்குர்ஆன்"ஐ இழிவுபடுத்தியும், முஸ்லிம்களை தீவிரவாதி களாக சித்தரித்து உள்ளதையும் அறிந்து, அந்த திரைபடத்தை தமிழகத்தில் முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

தினமணி பத்திரிக்கையில் 01.02.2013 அன்று வந்த செய்தி புகைப்படம் :

Thursday, 31 January 2013
பாலாஜி _அப்துல் ரஹீம் ஆகதூயஇஸ்லாத்தினை ஏற்றுக்கொண்டார் _பல்லடம் _31012013
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 31.01.2013அன்று பல்லடம் பகுதியை சேர்ந்த சகோதரர்.பாலாஜி அவர்கள் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை அப்துல் ரஹீம் என்று மாற்றி கொண்டார்.
அவருக்கு திருப்பூர் மாவட்ட செயலாளர் அவர்கள் இஸ்லாமிய அடிப்படைகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கினர்.
அல்ஹம்துலில்லாஹ்.
அவருக்கு திருப்பூர் மாவட்ட செயலாளர் அவர்கள் இஸ்லாமிய அடிப்படைகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கினர்.
அல்ஹம்துலில்லாஹ்.
"விஸ்வரூபம் " திரைப்படத்தை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சிதலைவரிடம்கோரிக்கை மனு _31012013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 31.01.2013அன்று

நடிகர்.கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள "விஸ்வரூபம்" திரைப்படம் முஸ்லிம்களின்புனித நூலான "திருக்குர்ஆன்"ஐ இழிவுபடுத்தியும், முஸ்லிம்களை தீவிரவாதி களாக சித்தரித்து உள்ளதையும் அறிந்து, அந்த திரைபடத்தை தமிழகத்தில் முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சிதலைவரிடம் ஏராளமான பொதுமக்களுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டநிர்வாகிகள் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
திருப்பூர்மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலக அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்தனர்.

திருப்பூர்.ராஜேஷ் _சலீம் ஆகதூயஇஸ்லாத்தினை ஏற்றுக்கொண்டார் _திருப்பூர் மாவட்டம் _30012013
திருப்பூர் மாவட்டம் சார்பாக 30.01.2013அன்று திருப்பூர் மாவட்டம் பூண்டி பகுதியை சேர்ந்த சகோதரர்.ராஜேஷ் அவர்கள் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை சலீம் என்று மாற்றி கொண்டார்.
அவருக்கு திருப்பூர் மாவட்ட செயலாளர் அவர்கள் இஸ்லாமிய அடிப்படைகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கினர்.
அல்ஹம்துலில்லாஹ்.
அவருக்கு திருப்பூர் மாவட்ட செயலாளர் அவர்கள் இஸ்லாமிய அடிப்படைகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கினர்.
அல்ஹம்துலில்லாஹ்.
Wednesday, 30 January 2013
பிறசமய சகோதரர்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு "மாமனிதர் நபிகள்நாயகம்" DVD வழங்கி தஃவா _திருப்பூர் மாவட்டம் _30012013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்
30.01.2013 அன்று இஸ்லாமிய அடிப்படையை அறிய விரும்பிய திருப்பூர் மாவட்டம் ,ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த பிறசமய சகோதரர்.ராதாகிருஷ்ணன். அவர்களுக்கு "மாமனிதர் நபிகள்நாயகம்" உட்பட இஸ்லாமிய மார்க்க விளக்கநூல்கள் மற்றும் DVD க்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது

Subscribe to:
Posts (Atom)