Tuesday 26 June 2018

ரமலான் பெருநாள் தொழுகை - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக  16/6/18 சனிக்கிழமை அன்று ரமலான் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது.


இடம் : தவ்ஹீத் திடல் (ஜின்னா மைதானம்)

உரை : அப்துல்லா (செரங்காடு)

அல்ஹம்துலில்லாஹ்