Tuesday 26 June 2018

பிளக்ஸ் பேனர் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் நடைபெற்று வரும்
 பெண்களுக்கான  ஒரு வருட ஆலிமா வகுப்பு 
2018-2019 ஆண்டுக்கான மாணவிகள் சேர்ப்பு விளம்பர பேனர்
 பெருநாள் திடல் மற்றும் *கடைவீதி பகுதிகளில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்