Tuesday 26 June 2018

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


 TNTJ திருப்பூர் மாவட்டம்

காலேஜ்ரோடு கிளையில் 15:6:18 வெள்ளி ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்