Tuesday 26 June 2018

குர்ஆன் வகுப்பு -உடுமலை கிளை


உடுமலை கிளையில்-18-06-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-111-113- படித்து விளக்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்