Tuesday 26 June 2018

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில், 16/6/2018, பஜருக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 29, வசனம் 27  முதல் 38 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.