Sunday 10 June 2018

சஹர் உணவு வழங்கப்பட்டது - காலேஜ்ரோடு கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் இரவு தொழுகை பிறகு 20 நபர்களுக்கு சஹர் உணவு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் ஃபோட்டோ எடுக்கவில்லை