Sunday 10 June 2018

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


உடுமலை கிளையில் 06-06-18- இரவுத்தொழுகைக்குப்பின் பயான் நடைபெற்றது சகோ,அப்துர்ரஷீத் அவர்கள் அலி பெனாத் வாழ்க்கை ஒரு படிப்பினை என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்