Sunday 10 June 2018

காலேஜ்ரோடு கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 5:6:18 செவ்வாய் இஷா தொழுகைக்குப்பின் கிளை பொறுப்பாளர் vkp ரபீக் அவர்கள் தலைமையில் கிளை சந்திப்பு நடைபெற்றது. இதில் வரும் காலங்களில் தாவா பணிகளை வீரியப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்