Sunday 10 June 2018

ரமலான் பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 6-6-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு  லைலத்துல் கதர் இரவின் சிறப்புகள் என்ற தலைப்பில் சகோ- ஸபியுல்லாஹ் உரை அளித்தார்.