Sunday 10 June 2018

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - ஆண்டிய கவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 05-06-18 அன்று ஒற்றை படை 21ம் இரவு உரை- உடுமலை அப்துல் ரஹ்மான் அவர்கள் ரமலானின் சிறப்புக்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.