Wednesday 28 March 2018

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 23/3/2018, பஜருக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது இதில் அத்தியாயம் 17 வசனம் 5 முதல் 15 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.