Wednesday 28 March 2018

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.

சூரியனும் சந்திரனும் காலக் கணக்கை அறிந்து கொள்ள படைத்தான்
பேச்சாளர். சிகாபுதீன் 
நாள்.23:3:2018