Saturday, 11 February 2017
G.K கார்டன் கிளை பொதுக்குழு -

நிர்வாகிகள் விபரம்.
தலைவர் -அப்துல்வாஹப்,
செயலாளர்-முஹமதுயாக்கூப்,
பொருளளர்-மன்சூர்உசேன் ,
துணைதலைவர்-அபுதாஹிர் ,
அல்ஹம்துலில்லாஹ்
பெண்கள் பயான் நிகழ்ச்சி - வெங்கடேஸ்வராநகர் கிளை
திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 05-02-2017 அன்று கிளை மதரசாவில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- அகமது கபீர் அவர்கள் **பிறமத கலாச்சாரம் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
நிலவேம்பு கசாயம் வினியோகம் -சமுதாயப்பணி -மங்கலம், மங்கலம்R.P.நகர்

ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் - M.S.நகர்
ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம்:


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 05-02-17 அன்று ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு தெருமுனைப்பிரச்சாரம் 8 இடங்களில் நடைபெற்றது.இதில் KS தியேட்டர்,Msநகர் சுன்னத் ஜமாஅத் பள்ளி,பண்டியன் டீ கடை ஆகிய இடங்களில் சகோ.சதாம் அவர்களும்,ராதா நகர்,TMS நகர்,கோல்டன் நகர் ஆகிய பகுதிகளில் சகோ .சிராஜ் அவர்களும் ,செல்வலட்சுமி நகர்,ராகவேந்திரா ஸ்கூல் ஆகிய இடங்களில் சகோ.ஈஷா அவர்களும் உரையாற்றினார்கள்.ஆம்புலன்ஸ் சம்பந்தமான 1000 மேற்பட்ட நோட்டீஸ்களும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
நிலவேம்பு கசாயம் வினியோகம் சமுதாயப்பணி - காலேஜ்ரோடு கிளை

Wednesday, 8 February 2017
ஹதீஸ் வகுப்பு -காங்கயம் கிளை
தினம் ஒரு ஹதீஸ் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் 05-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "நில மோசடி " என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 05-02-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில்**சிறந்த செல்வம் மறுமையே** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)