Tuesday, 5 April 2016

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 04-04-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "புனைக்கதையை புறக்கணிப்போம்"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கல்....அல்ஹம்துலில்லாஹ்.....

தர்பியா நிகழ்ச்சி - வாவிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் கிளையின் சார்பாக 03-04-2016 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் ஏகத்துவமும் இணைவைத்தலும் என்ற தலைப்பிலும்,சகோ..பஷீர் அலி அவர்கள் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற தலைப்பிலும் விளக்கமளித்தார்கள்,இதில் ஆண்களும் ,பெண்களும் அதிகமானோர் கலந்துகொண்டனர்....அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 03-04-16 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சின்னத்திரையில் சீரழியும் பெண்கள் என்ற தலைப்பில் சகோதரி..முஜிபு நிஷா அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 03-04-16 அன்று சுப்பிரமணியம் நகரில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் இறையச்சம் என்ற தலைப்பில் சகோ..முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 03-04-2016 அன்று மர்கஸ் பயான்  நிகழ்ச்சி  நடைபெற்றது ,இதில் சகோ.சையது இப்ராஹிம்  அவர்கள் " முஹம்மதுர் ரசூலுல்லாஹ் " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்.... அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம்

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 03-4-2016 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள ஈத்கா நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி..சுமையா அவர்கள் " நபி(ஸல்) அவர்களை உண்மையாக பின்பற்றுவோம் " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.இதில் அதிகமான பெண்கள் கலந்துக் கொண்டனர்..... 
அல்ஹம்துலில்லாஹ்.....

பொதுக்குழு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 03-04-16 மஃரிப் தொழுகைக்குப் பிறகு SV காலனி  கிளையின் பொதுக்குழு மாவட்ட துணை செயலாளர் ஜெய்லானி மற்றும் மருத்துவரணி செயலாளர் ஜாகிர் 

 தொண்டர் அணி செயலாளர் பஷிர் அலி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது...இதில் கீழ்க்கன்ட புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டன நிர்வாகிகள் விபரம்.
தலைவர்:இப்ராஹிம்
செல : 9363030732
செயலாளர்: மாலிக்
செல்:7810076705
பொருளாலர்: அப்துல் ஹக்கிம்
செல்:9943835922
துணை தலைவர்:கமர்தின்
செல்:9626315573
துணை செயலாளர்: அப்துல்லாஹ்
செல்9677535665
மருத்துவஅணி :ஈஷா 9940898861
தொண்டரணி : இப்ராஹிம் 9894042415
மாணவர் அணி : ரஹ்மத்துல்லாஹ்
8220285212

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 03-04-16 (ஞாயிறு) அன்று இஷா  தொழுகைக்குப்  பிறகு (ஆடியோ ஒலிபரப்பு மூலம்) தெருமுனைபிரச்சாரம் சிராசாஹிப் தெரு   பகுதியில் நடைபெற்றது.சகோ: அப்துர்ரஹ்மான் ஃபிர்தெளஸி அவர்கள் ஆற்றிய "தர்ஹா போவது வழிகேடு" என்ற உரை ஒலிபரப்பப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்....

Monday, 4 April 2016

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன்


திருப்பூர்  மாவட்டம் ,G.K கார்டன் கிளையின் சார்பாக 03-04-16  அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுல் ஹக் பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:அப்துல் ஹமீது  அவர்கள்   "உணவு உண்ணும் ஒழுங்குகள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 03-04-16  அன்று ராமமூர்த்தி நகரில் உள்ள மக்களுக்காக குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:பஷீர் அலி அவர்கள்   "கொள்கை விளக்கம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 04-04-16 (திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:பஷீர் அலி அவர்கள்   "சிறந்த வியாபாரம் எது" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 04-04-16 (திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள்   "யூதர்களின் வழிகேடு" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 04-04-16 (திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்   "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தனி நபர் தாவா - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 03-04-2016 அன்று  மேட்டுபாளையம் பகுதியில் 23 நபர்களுக்கு இஸ்லாம் குறித்து  " தனி நபர் தாவா " செய்யபட்டது .....அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக 03-04-2016 அன்று  "முஹம்மது  ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் கிளை சகோதரர்களுக்கு விளக்கப்பிரச்சாரம் செய்யப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 30-03-2016 அன்று  பெண்கள் தாவா குழுவிற்கு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது ..இதில்  முஹம்மதுர் ரசூலுல்லாஹ் அவர்களின் வரலாறு  என்ற தலைப்பில் சகோ..அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள்  உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......

பள்ளி மாணவிகளுக்கான பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 03-04-2016 அன்று பள்ளி மாணவிகளுக்கான பயிற்சி வகுப்பில் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது ..இதில்  இறையச்சம் என்ற தலைப்பில் சகோதரி..தஸ்லிமா அவர்களும் ,தொழுகை என்ற தலைப்பில்  சகோதரி..சுமைய்யா அவர்களும்  உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......

பெண்கள் பயன் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 01-04-2016 அன்று பெண்கள் பயன் நிகழ்ச்சி  நடைபெற்றது ..இதில்  முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற தலைப்பில் சகோதரி..ஆயிஷா அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......

இலவச நீர்மோர் - சமுதாயப்பணி - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 03-04-16-அன்று K.N.P.சுப்பிரமணியம் நகரில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது. இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்.......

ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 03-04-16அன்று ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் "அண்ணல் நபியின் அழகிய பண்புகள்"என்ற தலைப்பில் சகோதரர்.. மங்கலம் தவ்ஃபீக்  அவர்கள்  உரையாற்றினார்கள்.... .அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 31-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு  தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் " சிகரெட்டினால் மத்திய அரசுக்கு வருமானம் நாளொன்றுக்கு 350 கோடி " என்ற  தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்...... அல்ஹம்துலில்லாஹ்.......

பெண்கள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 02-04-16 அன்று  பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்"என்ற  தலைப்பில் சகோதரி ஃபவுஸியா  அவர்கள்  உரையாற்றினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 02-04-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி   அவர்கள் " இறை திருப்தி "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை  கிளை சார்பாக 03-04-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா    அவர்கள் " விலக்கப்பட்ட உணவுகள் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு   கிளை சார்பாக 03-04-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம்    அவர்கள் " தோற்றுவாய் இன்றி தொழுகை இல்லை "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......