தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 13/5/2017, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 24, வசனம் 25 முதல் 32 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
Monday, 21 May 2018
மாத வார இதழ்கள் - உடுமலை கிளை
உடுமலை கிளையில் 11-05-18- அன்று உணர்வு இதழ்கள்-60- ஏகத்துவம் இதழ்கள் 15- விநியோகிக்கப்பட்டது
•நோட்டீஸ் தாவா• - செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 11/05/2018 அன்று ஜூம்ஆ விற்கும் பிறகு ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பில் ரமலானின் சட்ட திட்டங்கள், நபி வழியில் வணக்கமுறைகள் நோட்டீஸ் அடித்து செரங்காடு சுன்னத் பள்ளி, தக்வா பள்ளி பகுதிகளில் மக்களுக்கு நோட்டீஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
மக்தப் மதரஸா ஆண்டு நிறைவு நிகழ்ச்சி மற்றும் கோடைக்கால பயிற்சி வகுப்பு பரிசளிப்பு - மங்கலம் கிளை
மக்தப் மதரஸா
ஆண்டு நிறைவு
நிகழ்ச்சி மற்றும்
கோடைக்கால
பயிற்சி வகுப்பு
பரிசளிப்பு
நிகழ்ச்சி
நடைபெற்றது அதில் முதல் முன்று இடங்களை பிடித்தவர்களுக்கு
பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 11-5-2018அன்று
மக்தப் மதரஷா
ஆண்டு நிறைவு
நிகழ்ச்சி மற்றும்
கோடைக்கால
பயிற்சி வகுப்பு
பரிசளிப்பு
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
அனைத்து மாணவ, மாணவிகளுக்கு
ரூபாய்; 60000
மதிப்பில் உள்ள பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மங்கலம்கிளை சார்பில் 11-5-2018அன்று
மக்தப் மதரஸா
ஆண்டு நிறைவு
நிகழ்ச்சி மற்றும்
கோடைக்கால
பயிற்சி வகுப்பு
பரிசளிப்பு
நிகழ்ச்சியில்
மதரஸா ஆசிரியர் களுக்கு பரிசுகள்
வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
மக்தப் மதரஷா ஆண்டு நிறைவு நிகழ்ச்சி - மங்கலம் கிளை
மக்தப் மதரஷா ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில்
மாணவ, மாணவிகளின்
பயான்
சூராக்கள் மனணம்
துவாக்கள் மனணம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 11-5-2018அன்று
மக்தப் மதரஷா
ஆண்டு நிறைவு
நிகழ்ச்சி நடைபெற்றது அதில்
மாணவர்களின்
மனிதகுல
வழிகாட்டி
திருக்குரான்
விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்
மக்தப் மதரஸா ஆண்டு நிறைவு நிகழ்ச்சி மற்றும் கோடைக்கால பயிற்சி வகுப்பு பரிசளிப்பு நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மங்கலம் கிளை சார்பில் 11-5-2018அன்று
மக்தப் மதரஸா ஆண்டு நிறைவு
நிகழ்ச்சி மற்றும்
கோடைக்கால
பயிற்சி வகுப்பு
பரிசளிப்பு
நிகழ்ச்சி
நடைபெற்றது அதில்
மாநில பேச்சாளர்
அஷ்ரப்தீன் பிர்தவ்ஷி அவர்கள்
மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சிக்கு
500 க்கும் அதிகமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்.12:5;18
உணர்வு இதழ் விற்பனை - G.K கார்டன் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் Gkகார்டன்கிளை சார்பில் 11-5-2018 ஜும்மா தொழுகைக்குபின்
12 ஏகத்துவ மாத இதழ் மற்றும் 20உணர்வு இதழ் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
குறிப்பு:போட்டோ எடுக்கவில்லை
Subscribe to:
Posts (Atom)


























